counter create hit 12 வருடங்களின் நிறைவில் உங்களுக்காக.. !

12 வருடங்களின் நிறைவில் உங்களுக்காக.. !

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

4தமிழ்மீடியாவின் 12 வருடப் பயணத்தின் முயற்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கி உடன் வரும் உறவுகளே !  இது 4தமிழ்மீடியா உங்களுக்கு நன்றி சொல்லும் தருணம் மட்டுமல்ல உங்கள் திறமைகளை கண்டு களிகொள்ளவும், களம் அமைக்கவும் வேண்டிய தருணம்.

4தமிழ்மீடியா 14.08.2021 ஆம் திகதி தனது பன்னிரண்ட்டாம் ஆண்டு நிறைவை எட்டியுள்ள இத்தருணத்தை பெருமகிழ்வாக எமது வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளவும், அந்த மகிழ்வின் சிறப்பில் பலரும் பயன் பெறவும், எற்றவகையில் பல்வேறு செயல் வடிவங்களை எண்ணியுள்ளோம்.

அதன் முதல் கட்டமாக எம் களம் சார் திறமைகளை அடையாளம் காணும் முயற்சி இது. களங்கள் இங்கே...விருப்பங்களும் தெரிவுகளும் உங்களிடம்...


poster
shortflm 12
story 1
mojo 1
song 1

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula