எச்.ஐ.வி நோய்க்கு எதிரான தடுப்பூசி சோதனை வெற்றி !
உலகில் கிட்டத்தட்ட 38 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் எனும் எச்.ஐ.வி பெரு நோய்க்கு நோய்க்கு ஆட்பட்டுள்ள நிலையில் அந்நோய்க்கான ஒரு புதிய தடுப்பூசி அணுகுமுறையின் முதலாம் கட்ட பரிசோதனைகள் வெற்றி அடைந்துள்ளது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
Comments powered by CComment