Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://4tamilmedia.com/index.php/tags/war-ukraine-and-russia2024-03-29T13:28:44+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Management உக்ரைன் - ரஷ்யா இடையே போர் வெடித்தது - ஐரோப்பாவில் பதற்றம் !2022-02-24T13:48:59+01:002022-02-24T13:48:59+01:00https://4tamilmedia.com/europe/war-breaks-out-between-ukraine-and-russia-tensions-in-europeEditor
உக்ரைன் மீதான இராணுவ நடவக்கையை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்ததைத் தொடர்ந்து, அங்கோ போர் வெடித்தது. ரஷ்ய துருப்புக்கள் தலைநகர் பகுதிக்குள் நுழைந்துள்ளதை எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உக்ரைன் படையினர் உறுதி செய்துள்ளனர்.

உக்ரைன் - ரஷ்யா போர் நீண்டகாலம் நீடிக்கலாம் : பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் !2022-02-26T10:33:52+01:002022-02-26T10:33:52+01:00https://4tamilmedia.com/europe/2022-02-26-09-33-52Editor
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. தலைநகர் கியேவ் நோக்கி முன்னேறும் ரஷ்ய இராணுவப் படைகள் மெலிடோபோல் பகுதியைக் கைப்பற்றியுள்ளன.

வெல்லப்பட முடியாத யுத்தமும் விரும்பத் தகாத விளைவுகளும் !2022-03-05T13:12:20+01:002022-03-05T13:12:20+01:00https://4tamilmedia.com/reviews/invincible-war-and-unintended-consequencesEditor
போர் என்பது எத்துனை கொடியது என்பதை உலகில் நடந்த பல்வேறு யுத்தங்கங்களும் படிப்பினையாகத் தந்திருந்த போதும், அதனைப் படிக்கத் தவறியவர்களாகவே அரசுகளும், அவற்றின் கொள்கைகளும், கூட்டுச் சேர்க்கைகளும் இருந்து வருகின்றன.

4 தமிழ்மீடியாவின் முக்கிய வாராந்த உலகச் செய்திகள்!2022-03-21T10:28:25+01:002022-03-21T10:28:25+01:00https://4tamilmedia.com/world/4tamilmedia-weekly-news-21st-march-2022Navan
4 தமிழ்மீடியாவின் முக்கிய வாராந்த உலகச் செய்திகள்!

இங்கிலாந்தின் சில முக்கிய பத்திரிக்கையாளர்கள் ரஷ்யாவிற்கு வர தடை விதிப்பு2022-06-15T03:30:11+02:002022-06-15T03:30:11+02:00https://4tamilmedia.com/world/russia-ukraine-war-some-of-uk-s-top-journalists-barred-from-russiaHarani
பிபிசி, ஸ்கை நியூஸ், டைம்ஸ் மற்றும் கார்டியன் செய்தித்தாள்கள் போன்ற ஊடக நிறுவனங்களின் பத்திரிகையாளர்களை நாட்டிற்குள் நுழைவதை ரஷ்யா தடை செய்துள்ளது.

இத்தாலியில் ரஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டம் !2022-02-27T16:42:35+01:002022-02-27T16:42:35+01:00https://4tamilmedia.com/europe/struggle-against-russia-s-occupation-of-ukraine-in-italyEditor
இத்தாலியில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பல மக்கள் போராட்டங்கள் நடந்துள்ளன.

உக்ரைனில் என்ன நடக்கிறது..? - இ.பா.சிந்தன்2022-03-14T00:12:25+01:002022-03-14T00:12:25+01:00https://4tamilmedia.com/viewers-platform/what-is-happening-in-ukraineEditor
உக்ரைன் போர் தொடர்பாக தனது இணையப் பக்கத்தில் விரிவான ஒரு தொடரினை எழுதி வருகின்றார் தமிழகத்தைச் சேர்ந்த இ.பா.சிந்தன். சமூகம் சார்ந்த பல்வேறு கட்டுரைகளையும், தொகுப்புக்களையும் தமிழ்மொழியில் எழுதி வரும், அவரது பல்வேறு படைப்புக்கள் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன.உக்ரைன் யுத்தம் தொடர்பாக அவர் தொடராக எழுதி வரும் இக் கட்டுரைத் தொடரினை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, அவரது அனுமதியுடனும், அவருக்கான நன்றிகளுடனும், இங்கு மீள்பதிவு செய்கின்றோம் - 4Tamilmedia Team

உக்ரைனில் என்ன நடக்கிறது..? - பகுதி 2 - இ.பா.சிந்தன்2022-03-15T09:44:41+01:002022-03-15T09:44:41+01:00https://4tamilmedia.com/viewers-platform/what-is-happening-in-ukraine-part-2Editor
தமிழகத்தைச் சேர்ந்த இ.பா.சிந்தன். சமூகம் சார்ந்த பல்வேறு கட்டுரைகளையும், தொகுப்புக்களையும் தமிழ்மொழியில் எழுதி வரும், அவரது பல்வேறு படைப்புக்கள் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன.உக்ரைன் யுத்தம் தொடர்பாக அவர் தொடராக எழுதி வரும் இக் கட்டுரைத் தொடரினை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, அவரது அனுமதியுடனும், அவருக்கான நன்றிகளுடனும், இங்கு தொடர் மீள் பதிவுகளாக வெளியிடுகின்றோம் - 4Tamilmedia Team

உக்ரைன் இராணுவத்தில் பணியாற்றிய மூன்று இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ளனர்2023-12-08T07:38:30+01:002023-12-08T07:38:30+01:00https://4tamilmedia.com/world/ukraine-srilankan-ex-army-killedSub editorஉக்ரைனின் சர்வதேச பிராந்திய பாதுகாப்பு படை மற்றும் உக்ரேனிய வெளிநாட்டு படையணியின் முதல் சிறப்புப் படையின் தளபதியாக இருந்த கப்டன் ரனிஷ் ஹெவகே உட்பட இலங்கை இராணுவத்தின் மூன்று முன்னாள் உறுப்பினர்கள் திங்கட்கிழமை ரஷ்ய இராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டனர்.உக்ரைனின் சர்வதேச பிராந்திய பாதுகாப்பு படை மற்றும் உக்ரேனிய வெளிநாட்டு படையணியின் முதல் சிறப்புப் படையின் தளபதியாக இருந்த கப்டன் ரனிஷ் ஹெவகே உட்பட இலங்கை இராணுவத்தின் மூன்று முன்னாள் உறுப்பினர்கள் திங்கட்கிழமை ரஷ்ய இராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டனர்.வேண்டாத போர் - அதிபர் புட்டின் இதை நிறுத்த வேண்டும் : மனோ. கணேசன்2022-02-26T10:44:51+01:002022-02-26T10:44:51+01:00https://4tamilmedia.com/menu-lifestyle/social-media/unwanted-war-president-putin-must-stop-this-mano-ganesanEditor
உலகம் முழுவதும் உக்ரைன் - ரஷ்யா போர் குறித்தெ உரையாடப்படுகிறது. இலங்கை தமிழ் அரசியற் களத்திலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ. கணேசன் அவர்கள் மிகத் தெளிவான அரசியற் பார்வையோடு இந்த யுத்தம் குறித்து தனது கருத்துக்களை அவரது பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவருக்கான நன்றிகளுடன் இங்கே அதனை மீள்பதிவு செய்கின்றோம் - 4Tamilmedia Team