Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://4tamilmedia.com/index.php/tags/tamilnadu2024-03-28T20:24:33+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Management The Family Man2 இணையத் தொடரை தடைசெய்ய தமிழக அமைச்சர் வலியுறுத்தல் !2021-05-25T07:19:00+02:002021-05-25T07:19:00+02:00https://4tamilmedia.com/menu-cinema/tele/ban-the-family-man2Editor
The Family Man2 இணைய தொடருக்கு எதிரான கண்டனங்கள் தமிழக அரசின் கவனம் பெற்றுள்ளதாகத் தெரிய வருகிறது.

The Family Man2 இணைய தொடருக்கு எதிரான கண்டனங்கள் தமிழக அரசின் கவனம் பெற்றுள்ளதாகத் தெரிய வருகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது - தமிழகப் பள்ளிகள் திறக்கப்படுமா ?2021-07-15T07:43:52+02:002021-07-15T07:43:52+02:00https://4tamilmedia.com/india/2021-07-15-05-43-52Editor
இந்தியா முழுவதிலும் கொரோனா தொற்று குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இன்றைய அறிக்கைப்படி,

இந்தியா முழுவதிலும் கொரோனா தொற்று குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இன்றைய அறிக்கைப்படி,

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு 21ஆம் திகதிவரை நீட்டிப்பு 2021-06-11T16:55:03+02:002021-06-11T16:55:03+02:00https://4tamilmedia.com/india/tamilnadu-lockdown-extendedHarani
கொரோனா தொற்றின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு கட்டம் கட்டமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுவருகிறது.

கொரோனா தொற்றின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு கட்டம் கட்டமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுவருகிறது.

மாநில நிதி அமைச்சருக்கு சூடு கொடுத்த முதல்வர் !2021-06-08T09:05:06+02:002021-06-08T09:05:06+02:00https://4tamilmedia.com/india/2021-06-08-07-05-06Editor
திமுக அமைச்சரவையில் நிதி அமைச்சர் யார் என்று அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகும் முன்பே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. துரை முருகன் நிதி அமைச்சராக இருப்பார் என்றெல்லாம் கூறப்பட்டது.

திமுக அமைச்சரவையில் நிதி அமைச்சர் யார் என்று அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகும் முன்பே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. துரை முருகன் நிதி அமைச்சராக இருப்பார் என்றெல்லாம் கூறப்பட்டது.

‘இப்ப உங்களுக்கு சந்தோஷமா?’ - கிருஷ்ணகிரி மக்களின் மைண்ட் வாய்ஸ் !2020-05-02T13:49:35+02:002020-05-02T13:49:35+02:00https://4tamilmedia.com/menu-lifestyle/curious/krishnagiri
தமிழகத்தின் சகோதர மாநிலமாகிய கேரளத்தில் கரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. இந்தியாவிலேயே முதலில் பாதித்த மாநிலங்களில் அதுவும் ஒன்று. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களைச் சிவப்பு மண்டலங்களாகவும் 24 மாவட்டங்களை ஆரஞ்சு மண்டலங்களாகவும் ஒரு கொரோனா நோயாளி கூட இல்லாத மாவட்டம் என்று பெருமையும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை பச்சை மண்டலமாகவும் நேற்று மத்திய, மாநில அரசு அறிவித்தன.

20 மாநகராட்சி மேயர் பதவி, 125 நகராட்சி தலைவர் பதவிகள் தி.மு.க வசமானது- தேர்தல் ஆணையம்!2022-03-05T07:49:58+01:002022-03-05T07:49:58+01:00https://4tamilmedia.com/india/dmk-holds-20-mayoral-posts-125-mayoral-posts-election-commissionSindu21 மாநகராட்சி மேயர் பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 20 மாநகராட்சிகளில் தி.மு.க. மற்றும் ஒரு மாநகராட்சியில் இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளன.21 மாநகராட்சி மேயர் பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 20 மாநகராட்சிகளில் தி.மு.க. மற்றும் ஒரு மாநகராட்சியில் இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளன.5 பேரை காவு வாங்கிய குளம், கும்மிடிபூண்டியில் துயரச்சம்பவம்2021-07-15T06:39:24+02:002021-07-15T06:39:24+02:00https://4tamilmedia.com/india/tamilnadu-kummipoondi-death-drowningSindu

சென்னை:திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் புதன்கிழமை ஒரு சிறுமியை நீரில் மூழ்கவிடாமல் மீட்பதற்கான முயற்சியில் அவளது நண்பிகள், அவரது தாயார் மற்றும் மற்றொரு பெண் நீரில் மூழ்கி இறந்தனர்.

சென்னை:திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் புதன்கிழமை ஒரு சிறுமியை நீரில் மூழ்கவிடாமல் மீட்பதற்கான முயற்சியில் அவளது நண்பிகள், அவரது தாயார் மற்றும் மற்றொரு பெண் நீரில் மூழ்கி இறந்தனர்.TNPSC தேர்வு எழுதும் அனைவருக்கும் முக்கிய அறிவிப்பு!2022-02-02T05:41:04+01:002022-02-02T05:41:04+01:00https://4tamilmedia.com/india/important-announcement-to-all-who-are-writing-the-tnpsc-examSinduTNPSC Group தேர்வுக்கு ஒரு முறை பதிவுக் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் TNPSC Group தேர்வுக்கு ஒரு முறை பதிவுக் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் அண்ணாமலை... அண்ணாமலை !2021-07-10T23:13:35+02:002021-07-10T23:13:35+02:00https://4tamilmedia.com/reviews/annamalai-kuppusamyEditor
தமிழகத் தேர்தல் முடிந்த பின்னாலும், தமிழக அரசியற் சதுரங்கத்தில் காய் நகர்த்தல்கள் சுவாரசியமாக நடைபெறுகிறது. கவனித்த வரையில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் செய்த முக்கியமான பணி, தமிழக பாஜக வில் அண்ணாமலை என்பவர் எக்காரணம் கொண்டும் மேலேறி வந்து விடக்கூடாது என்பதில் அதிகம் கவனம் செலுத்தினார்கள்.

அன்னிய மரங்களை விற்பனை செய்ய தடை - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு2022-08-23T06:41:56+02:002022-08-23T06:41:56+02:00https://4tamilmedia.com/india/ban-on-sale-of-alien-trees-court-order-to-tamilnadu-governmentSinduஅன்னிய மரக் கன்றுகளை வளர்த்து விற்பனை செய்ய நர்சரிகளுக்கு தடை விதித்து அரசு அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.அன்னிய மரக் கன்றுகளை வளர்த்து விற்பனை செய்ய நர்சரிகளுக்கு தடை விதித்து அரசு அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களின் தொடர் திட்டங்கள்!2021-07-23T07:15:31+02:002021-07-23T07:15:31+02:00https://4tamilmedia.com/india/mla-periyasami-initiations-newSindu
கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூபாய் 11 ஆயிரத்து 500 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூபாய் 11 ஆயிரத்து 500 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வீட்டில் வருமானவரிதுறையினர் 2021-07-22T07:17:52+02:002021-07-22T07:17:52+02:00https://4tamilmedia.com/india/incometax-raid-in-ministers-homeSindu
சென்னை: கரூரில் உள்ள அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றுவருகிறது.

சென்னை: கரூரில் உள்ள அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றுவருகிறது.

அரசு அதிகாரிகள் மாட்டினால் டிஸ்மிஸ் - இறையன்பு ஐ.ஏ.எஸ். எச்சரிக்கை !2021-05-21T09:48:17+02:002021-05-21T09:48:17+02:00https://4tamilmedia.com/india/2021-05-21-07-48-17Editor
தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு இன்று மாலை வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்திக்குறிப்பில், “கொரோனா சிகிச்சை, நிவாரண பணி அலுவலர்கள், நிறுவனங்கள் அரசுக்கும் மக்களுக்கும் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

அரசு பஸ்களில் 177 கோடி பெண்கள் இலவச பயணம்2022-10-07T11:20:28+02:002022-10-07T11:20:28+02:00https://4tamilmedia.com/india/177-crore-women-travel-free-in-government-busesSinduதி.மு.க. அரசு புதிதாக பொறுப்பேற்றவுடன் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவச பயணம் அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.தி.மு.க. அரசு புதிதாக பொறுப்பேற்றவுடன் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவச பயணம் அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.ஆண் சாமியார்களை ஏத்துக்கறீங்க.. அன்னபூரணியை மட்டும் ஏன் கலாய்க்கறீங்க?2021-12-27T07:12:28+01:002021-12-27T07:12:28+01:00https://4tamilmedia.com/india/accept-male-preachers-why-only-dissolve-annapurnaSindu
அன்னபூரணி என்ற திடீர் பெண் சாமியார் குறித்த பரபரப்பு தமிழகத்தை கலக்கி கொண்டிருக்கிறது.

அன்னபூரணி என்ற திடீர் பெண் சாமியார் குறித்த பரபரப்பு தமிழகத்தை கலக்கி கொண்டிருக்கிறது.

ஆம்புலன்ஸ்க்கு வழிவிடவில்லை என்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் - அரசாணை வெளியீடு2022-10-20T09:37:06+02:002022-10-20T09:37:06+02:00https://4tamilmedia.com/india/rs-10-thousand-fine-for-not-giving-way-to-ambulanceSinduஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு2023-10-31T05:41:38+01:002023-10-31T05:41:38+01:00https://4tamilmedia.com/india/tamil-nadu-government-case-in-supreme-court-against-governor-rn-raviSinduதமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இணையத்தைக் கலக்கும் இறையன்பு ஐ.ஏ.எஸ்ஸின் அறிக்கை !2021-05-11T16:05:00+02:002021-05-11T16:05:00+02:00https://4tamilmedia.com/menu-lifestyle/social-media/new-ias-appointment
தமிழ்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்தார். அவர்களில் தமிழகத்தின் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்ட எழுத்தாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்ஸின் நியமனத்தை பலரும் பாராட்டியிருந்தனர்.

தமிழ்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்தார். அவர்களில் தமிழகத்தின் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்ட எழுத்தாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்ஸின் நியமனத்தை பலரும் பாராட்டியிருந்தனர்.

இந்தியாவில் கடந்த ஆண்டு 45 ஆயிரம் பெண்கள் தற்கொலை - முதல் 3 இடங்களில் தமிழகம், மத்தியப் பிரதேசம், மராட்டியம்2022-08-30T14:58:18+02:002022-08-30T14:58:18+02:00https://4tamilmedia.com/india/45-thousand-women-committed-suicide-in-india-last-year-tamilnadu-madhya-pradesh-and-maharashtra-are-the-top3Sinduதேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, நாடு முழுவதும் 2021ஆம் ஆண்டில் மொத்தம் 1,64,033 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, நாடு முழுவதும் 2021ஆம் ஆண்டில் மொத்தம் 1,64,033 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.உயர் நீதிமன்ற உத்தரவுபடி பதவி உயர்வு வழங்க வேண்டும் - தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு!2022-02-12T06:55:42+01:002022-02-12T06:55:42+01:00https://4tamilmedia.com/india/tamil-nadu-graduate-teachers-job-promotionSinduபள்ளிக் கல்வித்துறைக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு முக்கிய வேண்டுகோள்விடுத்துள்ளது.பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு முக்கிய வேண்டுகோள்விடுத்துள்ளது.