Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://4tamilmedia.com/index.php/tags/t202024-03-29T01:10:34+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Management2022 ஆசிய கோப்பை இலங்கையில் நடத்த முடிவு2022-03-20T06:25:30+01:002022-03-20T06:25:30+01:00https://4tamilmedia.com/sports/asia-cup-to-be-held-in-srilanka-in-2022Sinduஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை இலங்கையில் நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) மார்ச் 19 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை இலங்கையில் நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) மார்ச் 19 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.2வது டி20 - கேப்டன் ஷானகவின் அதிரடியால் இந்தியாவை வீழ்த்தி இவ்வருடத்தின் முதலாவது வெற்றியை பதிவு செய்தது இலங்கை அணி2023-01-05T19:20:30+01:002023-01-05T19:20:30+01:00https://4tamilmedia.com/sports/captain-shanaka-action-saw-srilanka-record-their-first-win-of-the-year-by-defeating-indiaSinduஇந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.2வது டி20 யில் போராடி தோற்றது அயர்லாந்து - தொடரை கைப்பற்றியது இந்தியா2022-06-29T07:15:35+02:002022-06-29T07:15:35+02:00https://4tamilmedia.com/sports/india-win-t20-seriesSinduஅயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. முதல் டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. முதல் டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி2022-06-12T20:27:00+02:002022-06-12T20:27:00+02:00https://4tamilmedia.com/sports/south-africa-beat-india-by-4wicketsSinduஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.
4வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி2022-06-17T19:58:28+02:002022-06-17T19:58:28+02:00https://4tamilmedia.com/sports/ind-beat-sa-4th-t20Sinduஇந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.T20 உலக கிண்ணத்திற்கான இலங்கை அணி அறிவிப்பு 2021-09-12T10:34:39+02:002021-09-12T10:34:39+02:00https://4tamilmedia.com/sports/t20-wc-sl-squadSindu
T20 உலகக்கிண்ணத்திற்கான உத்தியோகபூர்வ அணி விபரம் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

T20 உலகக்கிண்ணத்திற்கான உத்தியோகபூர்வ அணி விபரம் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

அணித்தலைவர் பதவியில் இருந்து விலகும் விராட் கோஹ்லி2021-09-16T18:52:47+02:002021-09-16T18:52:47+02:00https://4tamilmedia.com/sports/kohli-to-step-down-as-indias-t20-captain-after-world-cupSindu
T20 உலகக் கிண்ணத் தொடருக்குப் பிறகு இந்திய T20 அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோஹ்லி அறிவித்துள்ளார்.

T20 உலகக் கிண்ணத் தொடருக்குப் பிறகு இந்திய T20 அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோஹ்லி அறிவித்துள்ளார்.

அயர்லாந்து டி20 தொடருக்கான ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு2022-06-16T07:28:54+02:002022-06-16T07:28:54+02:00https://4tamilmedia.com/sports/indian-team-led-by-hardik-pandya-for-the-ireland-t20-series-has-been-announcedSinduதென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 20 ஓவர் தொடர் முடிந்த பிறகு அயர்லாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது.தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 20 ஓவர் தொடர் முடிந்த பிறகு அயர்லாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது.ஆறுதல் வெற்றி பெற்றது இங்கிலாந்து - தொடரை கைப்பற்றியது இந்தியா2022-07-11T14:31:56+02:002022-07-11T14:31:56+02:00https://4tamilmedia.com/sports/india-won-the-t20-seriesSinduஇங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நாட்டிங்காமில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நாட்டிங்காமில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
இறுதிப்போட்டியில் இலங்கைக்கு இலகு வெற்றி2021-07-30T05:47:14+02:002021-07-30T05:47:14+02:00https://4tamilmedia.com/sports/srilanka-victory-vs-indiaSindu
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான டி20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில், இலங்கை அணி இலகு வெற்றியினை பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான டி20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில், இலங்கை அணி இலகு வெற்றியினை பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இலங்கை இரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை பெற்றிருக்கும் அடுத்த உலகக் கிண்ணம்2021-11-07T17:46:24+01:002021-11-07T17:46:24+01:00https://4tamilmedia.com/sports/2022-t20-world-cupSindu
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகள் அடுத்த ஆண்டு (2022) அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்தொடரின் சுபர் 12 சுற்றுக்கு தெரிவாக முதல் சுற்றில் (First Round) பங்கெடுக்க வேண்டும்.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகள் அடுத்த ஆண்டு (2022) அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்தொடரின் சுபர் 12 சுற்றுக்கு தெரிவாக முதல் சுற்றில் (First Round) பங்கெடுக்க வேண்டும்.

இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா2022-06-09T06:13:57+02:002022-06-09T06:13:57+02:00https://4tamilmedia.com/sports/aus-beat-sl-to-win-t20-seriesSinduஇரு அணிகள் மோதும் 2வது டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்றிரவு நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.இரு அணிகள் மோதும் 2வது டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்றிரவு நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.உலக சாம்பியனிடம் வீழ்ந்தது இலங்கை2022-02-12T04:41:07+01:002022-02-12T04:41:07+01:00https://4tamilmedia.com/sports/srilanka-australia-t20Sinduடி20 உலக சாம்பியன் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.டி20 உலக சாம்பியன் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது SLC கிரேய்ஸ்2021-08-25T03:43:56+02:002021-08-25T03:43:56+02:00https://4tamilmedia.com/sports/slc-t20-championSindu
டயலொக் SLC அழைப்பு T20 தொடரின் சம்பியன் கிண்ணத்தை கிரேய்ஸ் அணி கைப்பற்றியது.

டயலொக் SLC அழைப்பு T20 தொடரின் சம்பியன் கிண்ணத்தை கிரேய்ஸ் அணி கைப்பற்றியது.

டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தானிய அணி விபரம்2021-09-06T09:24:40+02:002021-09-06T09:24:40+02:00https://4tamilmedia.com/sports/t2-wc-pak-squadSindu
பாகிஸ்தான் இருபதுக்கு இருபது உலக கோப்பைக்கான தமது கிரிக்கெட் அணியினை அறிவித்து அதற்கமைய அணியில் 15 வீரர்கள் இடம்பெறுகின்றனர்.

பாகிஸ்தான் இருபதுக்கு இருபது உலக கோப்பைக்கான தமது கிரிக்கெட் அணியினை அறிவித்து அதற்கமைய அணியில் 15 வீரர்கள் இடம்பெறுகின்றனர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடருக்கு கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!2022-05-22T16:19:48+02:002022-05-22T16:19:48+02:00https://4tamilmedia.com/sports/kl-rahul-led-indian-team-announces-t20cricket-series-against-south-africaSinduஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 5, 20 ஓவர் போட்டி நடக்கவுள்ளது.
ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 5, 20 ஓவர் போட்டி நடக்கவுள்ளது.
பெண்கள் டி20 தரவரிசை - 3வது இடத்துக்கு முன்னேறினார் ஸ்மிருதி மந்தனா2022-08-03T09:35:59+02:002022-08-03T09:35:59+02:00https://4tamilmedia.com/sports/women-s-t20-rankings-smriti-mandana-advances-to-3rd-positionSinduபெண்களுக்கான 20-ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.பெண்களுக்கான 20-ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.லங்கா மகளிர் டி20 சூப்பர் லீக்2021-09-03T06:24:19+02:002021-09-03T06:24:19+02:00https://4tamilmedia.com/sports/lanka-womens-super-league-t20Sindu
லங்கன் பிரீமியர் லீக்கைப் போன்று வெளிநாட்டு வீராங்கனைகளையும் உள்ளடக்கி பெண்களுக்கான டி20 லீக் போட்டித் தொடரொன்றை நடத்த இலங்கை கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது.

லங்கன் பிரீமியர் லீக்கைப் போன்று வெளிநாட்டு வீராங்கனைகளையும் உள்ளடக்கி பெண்களுக்கான டி20 லீக் போட்டித் தொடரொன்றை நடத்த இலங்கை கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது.