Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://4tamilmedia.com/index.php/tags/switzerland2024-03-29T15:02:52+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Management சுவிற்சர்லாந்தில் அடுத்த இரண்டு வாரங்கள் ஓமிக்ரான் அலை உச்சத்தை எட்டும் !2022-01-12T11:22:10+01:002022-01-12T11:22:10+01:00https://4tamilmedia.com/europe/swiss-omicronEditor
சுவிற்சர்லாந்தில் தற்போதுள்ள நோய்த்தொற்றுகளில் 77 சதவீதத்திற்கு காரணமான ஓமிக்ரான் தொற்றுக்கள் ஜனவரி கடைசி வாரத்தில் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுவிற்சர்லாந்தின் கோவிட் மாறுபாடு கறுப்புப் பட்டியலில் இருந்து இங்கிலாந்து, இந்தியா, நேபாளம் விடுவிப்பு !2021-08-04T00:12:34+02:002021-08-04T00:12:34+02:00https://4tamilmedia.com/europe/uk-india-nepal-released-from-switzerland-govt-variant-blacklistEditor
சுவிற்சர்லாந்து இன்று ஆகஸ்ட 4 புதன்கிழமை முதல், இங்கிலாந்து, இந்தியா மற்றும் நேபாளம் முதலிய நாடுகளை, கோவிட் மாறுபாடு பட்டியலில் இருந்து நீக்குகிறது.

சுவிற்சர்லாந்தில் ஆன்லைன் மோசடி குறித்து தேசிய விழிப்புணர்வு பிரச்சாரம் !2021-10-26T11:10:19+02:002021-10-26T11:10:19+02:00https://4tamilmedia.com/europe/national-campaign-against-online-fraud-in-switzerlandEditor
சுவிற்சர்லாந்து காவல் துறையினர், இணையத்தில் கிரெடிட் காட்டுகளுடன் கொள்வனவுகள் செய்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

சுவிற்சர்லாந்தில் பறக்கும் உலகின் மிகப்பெரிய அமைதிப்புறா !2022-03-22T11:40:54+01:002022-03-22T11:40:54+01:00https://4tamilmedia.com/europe/the-world-s-largest-peace-dove-flying-in-switzerlandEditor
சுவிற்சர்லாந்தின் கிராஸ் மித்தன் மீது மலை மீது, உலகின் மிகப்பெரிய அமைதிப்புறா பறக்கவிடப்பட்டுள்ளது. உலக அமைதிக்கு ஒரு முன்மாதிரியாக யுனிசெஃப் நிறுவனத்தால் இந்த முயற்சி சுவிற்சர்லாந்தின் அல்ப்ஸ் தொடரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்தில் புதிய கோவிட் -19 தொற்றுக்கள் மீண்டும் 1,000 ஐ தாண்டின !2021-08-04T11:01:17+02:002021-08-04T11:01:17+02:00https://4tamilmedia.com/europe/swiss-covid-19-3rd-wayEditor
சுவிற்சர்லாந்தில், 2020 ஒக்டோபர் மாதத்திற்குப் பின்னர் முதன்முறையாக, தினசரி கொரோனா வைரஸ் தொற்றுக்கள் 1,000 ஐத் தாண்டின. ஆகஸ்ட் 3 செவ்வாயன்று புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை 1,059 ஆக அதிகரித்துள்ளது என பொது சுகாதார மத்திய அலுவலகத்தின் புள்ளவிபரங்களில் பதிவாகியுள்ளன.

சுவிற்சர்லாந்து அவசியமெனில் பூட்டுதலுடன் கூடிய நடவடிக்கைகளை அறிவிக்கலாம் - சுகாதார அமைச்சர் 2022-01-06T08:08:46+01:002022-01-06T08:08:46+01:00https://4tamilmedia.com/europe/switzerland-recorded-30-000-new-infectionsEditor
சுவிற்சர்லாந்தில் வேகமாகப் பரவி வரும் கோவிட் பெருந்தொற்றுக்களுக்கு எதிரான, கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு புதன்கிழமை முடிவு செய்துள்ளது. இருப்பினும் நிலைமை தொடர்ந்து மோசமடைந்தால் மட்டுமே மூடுதல் உட்பட கடுமையான நடவடிக்கைகள் தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுவிஸ் அரசு, விடுமுறையிலிருந்து திரும்பியவர்கள் நோய் தொற்றினைச் சோதிக்க நினைவூட்டலை அனுப்புகிறது !2021-08-13T11:26:52+02:002021-08-13T11:26:52+02:00https://4tamilmedia.com/europe/2021-08-13-09-26-52Editor
சுவிற்சர்லாந்தில் வசிப்பவர்கள் கடந்த சில நாட்களில் வெளிநாட்டிற்குச் சென்று திரும்பியிருந்தால், நாட்டின் எல்லையைக் கடக்கும் போது உங்கள் தொலைபேசிகளுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருக்கலாம்.

மாறிவரும் உலக ஒழுங்கில் மாற்றம் பெறும் சுவிற்சர்லாந்து !2021-09-27T15:05:17+02:002021-09-27T15:05:17+02:00https://4tamilmedia.com/reviews/switzerland-has-agreed-to-legalize-same-sex-marriageEditor
ஒரு பாலின உறவு சமூகக் குற்றமாக கருதப்பெற்று வந்த சுவிற்சர்லாந்தில், அதனை ஆதரித்து வாக்களித்து, ஒரு பாலின உறவை அங்கீகரித்துள்ளார்கள் சுவிற்சர்லாந்து மக்கள்.

அல்ப்ஸைக் குடைந்து...2016-01-03T03:07:41+01:002016-01-03T03:07:41+01:00https://4tamilmedia.com/menu-special/yard/alptransitEditor
ஜப்பான் நாட்டின் செய்கன் சுரங்கப்பாதை ( Seikan Tunnel) இந்த ஆண்டில், உலகின் நீளமான போக்குவரத்துச் சுரங்கப்பாதை எனும் தன்னுடைய சிறப்பினை இழக்கிறது.

இத்தாலி - சுவிஸ் இன்று முதல் மாற்றம் பெறும் கோவிட் பாதுகாப்பு நடைமுறைகள் !2021-12-06T12:00:13+01:002021-12-06T12:00:13+01:00https://4tamilmedia.com/europe/italy-switzerland-covid-19-security-changes-todayEditor
சுவிற்சர்லாந்து அரசாங்கம் கோவிட் பெருந்தொற்றுத் தொடர்பான தற்போதுள்ள தேவைகளின் விரிவாக்கத்தில் மாநிலங்களுடன் பேசிய பிறகு, பலவிதமான கோவிட் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

இலங்கை எப்படி முன்னிலையில் நிற்கிறது...?2024-03-18T11:18:17+01:002024-03-18T11:18:17+01:00https://4tamilmedia.com/viewers-platform/the-monk-and-the-gunEditor
அண்மையில் Sapien Labs எனும் ஒரு ஆய்வுக் குழுவின் ஆய்வுப் புள்ளிவிபரத்தில், 72 நாடுகளில் செய்த ஆய்வுகளின் படி, மனதளவில் பதற்றங்கள் குறைவாக, மனச்சிதைவு குறைவான மக்கள் வாழும் நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தில் இருப்பதாகப் பட்டியலிட்டிருந்தது.

சுவிற்சர்லாந்தின் கோவிட் தொடர்பான புதிய நடவடிக்கைகள் !2022-01-12T15:39:00+01:002022-01-12T15:39:00+01:00https://4tamilmedia.com/europe/switzerland-extending-the-current-measures-until-at-least-marchEditor
சுவிற்சர்லாந்தில் கோவிட் 19 வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் சுவிஸ் மத்திய கூட்டாட்சி அரசு, புதிய நடவடிக்கைகள் சிலவற்றை அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் தென்பகுதியைத் தாக்கிய கனமழை காலநிலை !2021-07-28T09:00:49+02:002021-07-28T09:00:49+02:00https://4tamilmedia.com/europe/heavy-rain-in-southern-switzerlandEditor
சுவிற்சர்லாந்தின் தென்பகுதியை நேற்றுப் பலமாகத் தாக்கிய கன மழையில் பெரும்பாலன சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. சுமார் ஒரு மணிநேரம் பலமாகத் தாக்கிய கன மழையில் திடீரெனச் சாலைகளில் பெருவெள்ளம் தோன்றியது.

சுவிற்சர்லாந்தின் தொற்று நோய்க்கு எதிராக மூன்று புதிய திட்டங்கள் !2021-06-30T21:22:29+02:002021-06-30T21:22:29+02:00https://4tamilmedia.com/europe/three-programs-against-the-epidemic-in-switzerlandEditor
கொரோனா பெருந் தொற்றுநோயிலிருந்து வெளியேறும் மூலோபாயம் குறித்த ஆவணங்களை இன்று (30 ஜூன் 2021) பிற்பகல் தலைநகர் பேர்ணில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தது. மத்திய கூட்டாட்சி அரச அமைச்சர் அலைன் பெர்செட் இத் திட்டங்கள் குறித்த அறிக்கையை வழங்கினார்.

சுவிற்சர்லாந்தின் நுழைவு விதிகள் இம்மாத இறுதியில் கடுமையாகின்றன !2021-09-17T11:42:23+02:002021-09-17T11:42:23+02:00https://4tamilmedia.com/europe/switzerland-entry-rules-tighten-later-this-monthEditor
சுவிற்சர்லாந்தில் செப்டம்பர் பிற்பகுதியிலிருந்து நுழைவு விதிகளை கடுமையாக்குவதற்கு மத்திய கூட்டாட்சி அரசு ஆலோசித்துள்ளது. இதற்கான ஆலோசனைகளை ஏற்கனவே மாநில அரசுகளிடம் கலந்துரையாடியுள்ள மத்திய அரசு, இன்றைய கூடலில், இது தொடர்பான இறுதி முடிவினை அறிவிக்கவுள்ளது.

சுவிற்சர்லாந்தின் பெருமுற்றம் மீண்டும் உயிர்க்கிறது !2021-08-04T09:17:17+02:002021-08-04T09:17:17+02:00https://4tamilmedia.com/reviews/locarno-74-international-film-festival-opens-today-in-switzerlandEditor
சுவிற்சர்லாந்தில் நடைபெறும் மிக முக்கிய சர்வதேச திரைப்பட விழா லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவாகும். அமெரிக்காவின் ஆஸ்கார், பிரான்சின் கேன்ஸ், இத்தாலியின் வெனிஸ், ஜேர்மனியின் பேர்ளின், திரைப்படவிழாக்களுக்கு இணையாக நடாத்தப்படும் இத் திரைப்படவிழா, ஏனைய சர்வதேச திரைப்பட விழாக்களிலிருந்து மாறுபட்டுத் தனித்துவமாக விளங்குவதுவதற்குப் பல காரணங்கள் உள்ளன.

சுவிற்சர்லாந்திற்கான புதிய வரலாற்றினை இன்றிரவு நாங்கள் உருவாக்கினோம் : ஷாகா2021-06-29T08:09:21+02:002021-06-29T08:09:21+02:00https://4tamilmedia.com/sports/euro-2020-matches-switzerland-knock-franceEditor
"சுவிற்சர்லாந்திற்கான புதிய வரலாறு ஒன்றினை நாங்கள் இன்றிரவு உருவாக்கினோம்," என சுவிற்சர்லாந்து தேசிய கால்பந்து அணியின் தலைவன் கிரானிட் ஷாகா கூறினார்.

சுவிற்சர்லாந்திலும் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.2021-11-30T08:43:44+01:002021-11-30T08:43:44+01:00https://4tamilmedia.com/europe/omigran-infection-has-also-been-found-in-switzerlandEditor
சுவிற்சர்லாந்திலும் ஒமிக்ரான் (Omicron) வைரஸ் தரிபின் முதல் தொற்றாளர் கண்டறியப்பட்டுள்ளதாக, ஞாயிற்றுக்கிழமை இரவு சுவிஸ் மத்திய கூட்டாட்சி சுகாதார அலுவலகம் (FOPH) அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் 13 375 புதிய கோவிட் தொற்றுக்கள் !2021-12-29T10:55:02+01:002021-12-29T10:55:02+01:00https://4tamilmedia.com/europe/switzerland-has-registered-13-375-new-casesEditor
சுவிற்சர்லாந்தில் நேற்று செவ்வாயன்று 13,375 புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பொது சுகாதார அலுவலகத்தின் (FOPH) புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சுவிற்சர்லாந்தில் அதிகரித்திருக்கும் பருவகால வைரஸ் தொற்றுக்கள் !2021-10-18T10:47:29+02:002021-10-18T10:47:29+02:00https://4tamilmedia.com/europe/seasonal-viral-infections-on-the-rise-in-switzerlandEditor
சுவிற்சர்லாந்தில் தற்போது கொரோனா வைரஸ் மட்டுமன்றி, பிற தொற்று நோய்களும் நாடு முழுவதும் பரவி வருவதாக அறியவருகிறது.