Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://4tamilmedia.com/index.php/tags/surya2024-03-28T15:36:25+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Management'ஜெய் பீம்' படத்தின் 6 முகங்கள்2021-11-14T11:03:33+01:002021-11-14T11:03:33+01:00https://4tamilmedia.com/menu-cinema/cine-news/6-faces-of-jaybeam-movieHarani
ஜெய் பீம் திரைப்படத்தை அற்புதமான சமூக நாடகமாக மாற்றிய நட்சத்திர கலைஞர்களைப் பற்றி மக்கள் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஜெய் பீம் திரைப்படத்தை அற்புதமான சமூக நாடகமாக மாற்றிய நட்சத்திர கலைஞர்களைப் பற்றி மக்கள் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

20 வருடங்களுக்குப் பின் பாலாவுடன் இணைந்த சூர்யா!2021-10-30T11:19:42+02:002021-10-30T11:19:42+02:00https://4tamilmedia.com/menu-cinema/cine-news/20Harani
‘சூரரைப் போற்று’ படத்தின் மூலம் சிறந்த நடிப்புக்காக பாராட்டப்பட்ட சூர்யாவின் நடிப்பில் தற்போது, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் போன்ற படங்கள் உருவாகி வருகின்றன.

‘சூரரைப் போற்று’ படத்தின் மூலம் சிறந்த நடிப்புக்காக பாராட்டப்பட்ட சூர்யாவின் நடிப்பில் தற்போது, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் போன்ற படங்கள் உருவாகி வருகின்றன.

7 விருதுகளைக் குவித்த சூர்யாவின் ‘சூரரைப் போற்று’2021-09-23T08:58:30+02:002021-09-23T08:58:30+02:00https://4tamilmedia.com/menu-cinema/cine-news/surya-wins-7-simaa-awardsHarani
சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘சூரரைப்போற்று’ சர்வதேச திரைப்பட விழாக்கள் மற்றும் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாக்களில் கலந்துகொண்டு தொடர்ந்து விருதுகளை குவித்து வருகிறது.

சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘சூரரைப்போற்று’ சர்வதேச திரைப்பட விழாக்கள் மற்றும் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாக்களில் கலந்துகொண்டு தொடர்ந்து விருதுகளை குவித்து வருகிறது.

ஊடகங்களை வைத்துச் செய்யும் சூர்யா - ஜோதிகா தயாரித்துள்ள ‘ரா ரா’2021-09-15T16:29:03+02:002021-09-15T16:29:03+02:00https://4tamilmedia.com/menu-cinema/cine-news/surya-jyotika-s-ra-raHarani
எளிய கிராமத்து மக்களின் வாழ்க்கையை நையாண்டித்தனத்துடன் சித்தரித்துள்ள யதார்த்தத் திரைப்படம் 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்'.

எளிய கிராமத்து மக்களின் வாழ்க்கையை நையாண்டித்தனத்துடன் சித்தரித்துள்ள யதார்த்தத் திரைப்படம் 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்'.

கார்த்தி ரசிகர்களின் ‘கைதி -2’ கொண்டாட்டம்!2021-11-18T15:28:40+01:002021-11-18T15:28:40+01:00https://4tamilmedia.com/menu-cinema/cine-news/karthi-fans-celebrate-prisoner-2Harani
ஒரு பக்கம் அண்ணன் சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் தமிழ்நாட்டின் சாதிக்கட்சி அரசியல் வாதிகளால் மலினமான விமர்சனத்துக்கு உள்ளாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஒரு பக்கம் அண்ணன் சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் தமிழ்நாட்டின் சாதிக்கட்சி அரசியல் வாதிகளால் மலினமான விமர்சனத்துக்கு உள்ளாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

சாய் பல்லவி படத்தில் இணைந்த சூர்யா - ஜோதிகா2022-06-25T08:36:21+02:002022-06-25T08:36:21+02:00https://4tamilmedia.com/menu-cinema/cine-news/surya-jyotika-in-sai-pallavi-movieSinduதென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் சாய்பல்லவி. நடிப்பு, நடனம், என ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து வெற்றிப் படங்களையும் கொடுத்து வருகிறார்.தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் சாய்பல்லவி. நடிப்பு, நடனம், என ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து வெற்றிப் படங்களையும் கொடுத்து வருகிறார்.சில சௌகரியங்களை இழந்தால் மாற்றங்களை ஏற்படுத்தலாம் - சூர்யா2022-03-03T07:08:22+01:002022-03-03T07:08:22+01:00https://4tamilmedia.com/menu-cinema/cine-news/losing-some-comfort-can-make-a-difference-suryaSindu பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இதில் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இதில் சூர்யாவின் ‘வாடிவாசல்’ சோதனை படப்பிடிப்பில் என்ன நடந்தது?2022-03-22T07:03:35+01:002022-03-22T07:03:35+01:00https://4tamilmedia.com/menu-cinema/cine-news/what-happened-during-surya-s-vadivasal-test-shootSinduசூர்யாவின் நடிப்பில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் டீசர்!2022-02-19T02:29:43+01:002022-02-19T02:29:43+01:00https://4tamilmedia.com/menu-videos/cinemaa/etharkkum-thunindhavan-official-teaserHarani
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் டீசர்!

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் டீசர்!

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் முதல் தனிப்பாடல் வெளியானது!2021-12-16T02:52:48+01:002021-12-16T02:52:48+01:00https://4tamilmedia.com/menu-videos/cinemaa/vaada-thambi-lyric-video-etharkkum-thunindhavanHarani
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் முதல் தனிப்பாடல் வெளியானது!

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் முதல் தனிப்பாடல் வெளியானது!

சூர்யாவின் ஜெய் பீம் இரண்டாம் லுக்!2021-07-24T05:24:02+02:002021-07-24T05:24:02+02:00https://4tamilmedia.com/menu-cinema/cine-news/jey-beem-second-lookSindu
சூர்யாவின் ஜெய் பீம் இரண்டாம் லுக்!

சூர்யாவின் ஜெய் பீம் இரண்டாம் லுக்!

ஜெய் பீம் படத்தில் வரும் ராஜாக்கண்ணு கொலைவழக்கு : உண்மையில் நடந்தது என்ன? 2021-11-08T14:26:59+01:002021-11-08T14:26:59+01:00https://4tamilmedia.com/rajakannu-murder-case-in-jay-beam-movie-what-really-happenedHarani
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் ஒன்றியத்திலுள்ள கம்மாபுரம் அருகில் உள்ளது முதனை கிராமம். இந்தப் பகுதியில் கூடை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வந்த குரும்பர் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த நான்கு குடும்பங்கள் 1970களிலிருந்து அங்கு வாழ்ந்துவந்தனர்.

பொள்ளாட்சி பாலியல் சம்பவக் கதையில் சூர்யா !2021-05-16T00:46:17+02:002021-05-16T00:46:17+02:00https://4tamilmedia.com/menu-cinema/cine-news/suryaEditor
கடைசியாக கார்த்தியை வைத்து ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை எடுத்தார் இயக்குநர் பாண்டிராஜ். அப்போது பொள்ளாட்சி பாலியன் சம்பவம் போன்ற ஒன்றில் ஈடுபடும் கும்பலை திறமையாக பொறி வைத்துப் பிடிக்கும் கதாநாயகன் கதையை சூர்யாவுக்குக் கூறியுள்ளார் பாண்டிராஜ்.

மன்னிப்புக் கேட்டார் ‘ஜெய் பீம்’ இயக்குனர்!2021-11-21T13:56:38+01:002021-11-21T13:56:38+01:00https://4tamilmedia.com/menu-cinema/cine-news/jay-beam-director-apologizesHarani
தமிழ் நிலம் எப்போதும் நல்ல முயற்சிகளை வாழ்த்தி வரவேற்கும் என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. ‘ஜெய் பீம்’ படத்திற்கு மிகப்பெரிய அளவில் வாழ்த்தும் வரவேற்பும் அளித்த அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.