Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://4tamilmedia.com/index.php/tags/sugar2024-03-29T13:06:08+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementஅரிசி மற்றும் சர்க்கரையின் அதிகபட்ச சில்லறை விலை அரசினால் நிர்ணயிக்கப்பட்டது2021-09-03T06:40:46+02:002021-09-03T06:40:46+02:00https://4tamilmedia.com/srilanka/maximum-retail-price-of-rice-and-sugar-gazettedSindu<p>சர்க்கரை மற்றும் அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலைகளை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.</p>
<p>சர்க்கரை மற்றும் அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலைகளை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.</p>
நீரிழிவு நோய் வருமென்ற பயமா? பலனளிக்கிறது பஸ்சிமோத்தாசனம்2021-11-14T06:53:51+01:002021-11-14T06:53:51+01:00https://4tamilmedia.com/menu-essay/medicine/world-diabetes-day-2021Harani<p>இன்று உலக நீரிழிவு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. உலகில் உள்ள அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றாக இருக்கும் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை மக்கள் அனைவரும் பெறவேண்டும் எனும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் திகதி உலக நீரிழிவு நாளாக நினைவுகொள்ள அறிவிக்கப்பட்டது.</p>
<p>இன்று உலக நீரிழிவு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. உலகில் உள்ள அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றாக இருக்கும் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை மக்கள் அனைவரும் பெறவேண்டும் எனும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் திகதி உலக நீரிழிவு நாளாக நினைவுகொள்ள அறிவிக்கப்பட்டது.</p>