Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://4tamilmedia.com/index.php/tags/russian-troops2024-03-29T09:40:40+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Management உக்ரைன் தலைநகரை நெருங்கும் ரஷ்யப்படைகள் !2022-03-13T10:31:22+01:002022-03-13T10:31:22+01:00https://4tamilmedia.com/europe/russian-troops-approach-ukraine-capitalEditor
உக்ரைன் மீதான ரஷ்யப்படையெடுப்பு ஆரம்பமாகி, மூன்று வாரங்களை நெருங்கவுள்ள நிலையில், சில தினங்கள் அமைதி காத்த ரஷ்யத் துருப்புக்கள் மீண்டும் கடுமையாகத் தாக்கத் தொடங்கியுள்ளதாகச் செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் தலைநகர் கீயேவ் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் !2022-02-25T09:05:55+01:002022-02-25T09:05:55+01:00https://4tamilmedia.com/europe/russia-launches-missile-attack-on-ukrainian-capital-kievEditor
உக்ரைன் தலைநகர் கீயேவ் மீது இன்று வெள்ளி அதிகாலை ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல் தொடுத்துள்ளது. உக்ரைன் தலைநகர் நோக்கி முன்னேறும் ரஷ்ய துருப்புக்கள் கியேவிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கஜகஸ்தான் போராட்டத்தைக் கட்டுப்படுத்த துருப்புக்களை அனுப்பியது ரஷ்யா!2022-01-07T07:25:29+01:002022-01-07T07:25:29+01:00https://4tamilmedia.com/world/russia-sent-troops-to-kazakhstanNavan
சமீபத்தில் கஜகஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை சடுதியாக உயர்ந்ததைக் கண்டித்து மக்கள் நடத்திய போராட்டம் கடும் மக்கள் எழுச்சியாக மாறியுள்ளது.

சமீபத்தில் கஜகஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை சடுதியாக உயர்ந்ததைக் கண்டித்து மக்கள் நடத்திய போராட்டம் கடும் மக்கள் எழுச்சியாக மாறியுள்ளது.