Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://4tamilmedia.com/index.php/tags/putin2024-03-29T12:43:10+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementஅலெக்ஸி நவால்னியின் அமைப்புக்கு ரஷ்ய நீதிமன்றம் தடையுத்தரவு2021-06-11T10:51:07+02:002021-06-11T10:51:07+02:00https://4tamilmedia.com/world/fba-organization-banned-in-russiaNavan
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் ஊழல் தடுப்பு அமைப்பினை ஒரு தீவிரவாத அமைப்பாகப் பிரகடனப் படுத்தி மாஸ்கோ நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், நாவல்னி சிறை விதிமுறைகளை மீறியுள்ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரைன் விவகாரத்தில் புதினுக்கு மீண்டும் கடும் எச்சரிக்க விடுத்த பைடென்!2022-01-20T07:11:16+01:002022-01-20T07:11:16+01:00https://4tamilmedia.com/world/biden-severe-warning-to-putinNavan
2014 ஆமாண்டு உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதில் இருந்து ஏற்கனவே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நிலவி வந்த இவ்விரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரிக்க ஆரம்பித்தது.

2014 ஆமாண்டு உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதில் இருந்து ஏற்கனவே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நிலவி வந்த இவ்விரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரிக்க ஆரம்பித்தது.

உக்ரைன் விவகாரத்தில் புதின் மீண்டும் பிடிவாதம்!2021-12-27T08:25:50+01:002021-12-27T08:25:50+01:00https://4tamilmedia.com/world/putin-on-ukraine-demandNavan
ரஷ்ய அதிபர் புதின் அண்மையில் ஊடகப் பேட்டியின் போது உக்ரைன் விடயத்தில் தமது நிலைப்பாட்டை உறுதிப் படுத்த மேற்குலகம் தவறினால் தனக்கான தேர்வுகளில் தான் நிச்சயம் கடும் போக்கைக் கடைப் பிடிக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.

உக்ரைன் விவகாரம் தொடர்பாக புதின், பைடென் தொலைபேசி உரையாடல்!2021-12-31T06:53:55+01:002021-12-31T06:53:55+01:00https://4tamilmedia.com/world/biden-putin-telephone-conversation-on-ukraine-issueNavan
வியாழக்கிழமை உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் பைடெனும், ரஷ்ய அதிபர் புதினும் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளனர்.

வியாழக்கிழமை உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் பைடெனும், ரஷ்ய அதிபர் புதினும் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளனர்.

உலக அரசியலில் ஒரு மைய நிகழ்வு !2021-06-16T14:22:05+02:002021-06-16T14:22:05+02:00https://4tamilmedia.com/reviews/biden-putin-in-genevaEditor
இந்தப் பத்தி எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில், சுவிற்சர்லாந்தின் சர்வதேச நகரான ஜெனிவாவின், முக்கிய பாலத்தில், அழகிய ஜெனீவா ஏரியின் கரைகளில், அமெரிக்க மற்றும் ரஷ்ய கொடிகள் பறந்து கொண்டிருக்க, உலகின் இருபெரும் அரசியற் தலைவர்களது சந்திப்பு நடைபெறுகிறது.

விளாடிமிர் புடின் 2024ல் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார்2023-12-09T07:33:16+01:002023-12-09T07:33:16+01:00https://4tamilmedia.com/world/vladimir-putin-says-he-will-seek-re-election-in-2024Sub editorரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், மார்ச் 2024 இல் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாகக் கூறுகிறார். இத்தேர்தலின் மூலம் அவர் குறைந்தபட்சம் 2030 வரை அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், மார்ச் 2024 இல் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாகக் கூறுகிறார். இத்தேர்தலின் மூலம் அவர் குறைந்தபட்சம் 2030 வரை அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.