Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://4tamilmedia.com/index.php/tags/plastic2024-03-28T18:24:58+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementஇலங்கையில் நாளாந்தம் 4% பிளாஸ்டிக் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது2023-12-02T14:05:04+01:002023-12-02T14:05:04+01:00https://4tamilmedia.com/srilanka/srilanka-plastic-recycleSub editorநாட்டில் தினமும் 938 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்பட்டாலும், அதில் 32 சதவீதம் மட்டுமே சேகரிக்கப்படுவதாகவும், சேகரிக்கப்படும் பிளாஸ்டிக்கில் 4 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுவதாகவும் சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவில் தெரியவந்துள்ளது.மீதி சேகரிக்கப்பட்டாலும், முறைசாரா முறையில் அப்புறப்படுத்தப்படும் சூழல் உருவாகி வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
நாட்டில் தினமும் 938 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்பட்டாலும், அதில் 32 சதவீதம் மட்டுமே சேகரிக்கப்படுவதாகவும், சேகரிக்கப்படும் பிளாஸ்டிக்கில் 4 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுவதாகவும் சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவில் தெரியவந்துள்ளது.மீதி சேகரிக்கப்பட்டாலும், முறைசாரா முறையில் அப்புறப்படுத்தப்படும் சூழல் உருவாகி வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
பெருங்கடல் அழியும் அழகு?! : சிந்தனையைத் தூண்டும் குறும்படம் 2021-06-03T17:19:11+02:002021-06-03T17:19:11+02:00https://4tamilmedia.com/menu-lifestyle/curious/reimagines-plastic-pollution-as-ocean-lifeHarani<p>பல நுகர்வோர் கலாச்சார மக்களால் தொடர்ந்து சுற்றுச்சூழல் அழிக்கப்பட்டுவருவதில் பெரும் பங்கு வகிக்கிறது பிளாஸ்டிக் கழிவுகள்.</p>
<p>பல நுகர்வோர் கலாச்சார மக்களால் தொடர்ந்து சுற்றுச்சூழல் அழிக்கப்பட்டுவருவதில் பெரும் பங்கு வகிக்கிறது பிளாஸ்டிக் கழிவுகள்.</p>
பெருங்கடல்களுக்குள் தேங்கும் பிளாஸ்டிக் குப்பைகளை குறைப்பது எப்படி : வீடியோ2020-06-08T13:32:02+02:002020-06-08T13:32:02+02:00https://4tamilmedia.com/menu-lifestyle/curious/reduce-plastic-waste-in-sea<p>இன்று உலக பெருங்கடல் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.</p>
<p>இன்று உலக பெருங்கடல் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.</p>