Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://4tamilmedia.com/index.php/tags/nato2024-03-29T02:23:05+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Management4தமிழ்மீடியாவின் முக்கிய வாராந்த உலகச் செய்திகள்2022-05-22T09:04:43+02:002022-05-22T09:04:43+02:00https://4tamilmedia.com/world/weekly-news-2022-may-22ndNavan
ஐரோப்பாவில் மிக வேகமாகப் பரவி வரும் குரங்கு அம்மை தொற்று

உலகின் பல ஐரோப்பிய நாடுகளில் தற்போது சற்று வேகமாகப் பரவி வரும் Monkeypox என்ற குரங்கு அம்மை வைரஸ் தொற்று குறித்து உலக சுகாதாரத் தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் விரைவில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றும் சாத்தியம்?2021-07-25T21:57:43+02:002021-07-25T21:57:43+02:00https://4tamilmedia.com/world/taliban-to-capture-afghanNavan
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புக்கள் கிட்டத்தட்ட 20 வருட யுத்தத்தின் பின்னர் விரைவில் ஆகஸ்ட் 31 ஆம் திகதியளவில் முற்று முழுதாக வாபஸ் பெறவுள்ள நிலையில் அங்கு தலிபான்களின் கை மிகவும் ஓங்கியுள்ளது.

உக்ரைன் விவகாரத்தில் புதின் மீண்டும் பிடிவாதம்!2021-12-27T08:25:50+01:002021-12-27T08:25:50+01:00https://4tamilmedia.com/world/putin-on-ukraine-demandNavan
ரஷ்ய அதிபர் புதின் அண்மையில் ஊடகப் பேட்டியின் போது உக்ரைன் விடயத்தில் தமது நிலைப்பாட்டை உறுதிப் படுத்த மேற்குலகம் தவறினால் தனக்கான தேர்வுகளில் தான் நிச்சயம் கடும் போக்கைக் கடைப் பிடிக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.