Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://4tamilmedia.com/index.php/tags/mullivaikkal-kanji2024-03-28T19:58:17+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementமுள்ளிவாய்க்கால் கஞ்சியும் காலி முகமும் !2022-05-18T12:24:03+02:002022-05-18T12:24:03+02:00https://4tamilmedia.com/reviews/mullivaikkal-kanji-and-galle-faceEditor<p>உயிர்வாழ்தலுக்கான அடிப்படை வாழ்வாதரங்களில் முக்கியமானது உணவு. 2009 மே மாதத்தின் இதே காலப்பகுதியில், முள்ளிவாய்க்கால் எனும் குறும் பகுதிக்குள் சுற்றிவளைக்கப்பட்ட தமிழ்மக்கள் அந்த அடிப்படை ஆதாரத்தை இழந்திருந்த நிலையில், சிறு பகுதி அரிசியில் நீர் மட்டும் சேர்த்து கஞ்சியாகக் காச்சி வழங்கப்பட்டது.</p>
<p>உயிர்வாழ்தலுக்கான அடிப்படை வாழ்வாதரங்களில் முக்கியமானது உணவு. 2009 மே மாதத்தின் இதே காலப்பகுதியில், முள்ளிவாய்க்கால் எனும் குறும் பகுதிக்குள் சுற்றிவளைக்கப்பட்ட தமிழ்மக்கள் அந்த அடிப்படை ஆதாரத்தை இழந்திருந்த நிலையில், சிறு பகுதி அரிசியில் நீர் மட்டும் சேர்த்து கஞ்சியாகக் காச்சி வழங்கப்பட்டது.</p>