Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://4tamilmedia.com/index.php/tags/kovil2024-03-28T13:06:43+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementயாழ்ப்பாண கோவில் நகரத்தில் கோலாகலம் !2022-02-05T01:04:56+01:002022-02-05T01:04:56+01:00https://4tamilmedia.com/viewers-platform/inuvil-pillaiyar-kovilEditor<p>தாய்தமிழகத்தில் கோவில் நகரம் என கும்பகோணத்ததை அழைப்பார்கள். ஈழத்தில் யாழ்ப்பாணம் முழுவதுமே கோவில் நகரம்தான். போருக்குப் பிந்தைய யாழ்ப்பாணத்தில் திரும்பும் திசையெங்கும் வானுயர் கோபுரங்கள் வண்ணமுற எழுந்து நிற்கின்றன.</p>
<p>தாய்தமிழகத்தில் கோவில் நகரம் என கும்பகோணத்ததை அழைப்பார்கள். ஈழத்தில் யாழ்ப்பாணம் முழுவதுமே கோவில் நகரம்தான். போருக்குப் பிந்தைய யாழ்ப்பாணத்தில் திரும்பும் திசையெங்கும் வானுயர் கோபுரங்கள் வண்ணமுற எழுந்து நிற்கின்றன.</p>