Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://4tamilmedia.com/index.php/tags/jwst2024-03-29T11:55:13+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Management4 தமிழ்மீடியாவின் முக்கிய வாராந்த உலகச் செய்திகள்!2022-03-21T10:28:25+01:002022-03-21T10:28:25+01:00https://4tamilmedia.com/world/4tamilmedia-weekly-news-21st-march-2022Navan
4 தமிழ்மீடியாவின் முக்கிய வாராந்த உலகச் செய்திகள்!

ஜேம்ஸ் வெப் தொலைக் காட்டியின் அண்மைய அப்டேட்ஸ்!2022-01-13T08:32:25+01:002022-01-13T08:32:25+01:00https://4tamilmedia.com/world/jwst-latest-updateNavan
2021 ஆமாண்டு டிசம்பர் 25 ஆம் திகதி விண்ணுக்கு ஏவப் பட்ட உலகின் மிகப் பெரிய விண் தொலைக் காட்டியும், அகச்சிவப்புக் கதிர் தொலைக் காட்டியுமான ஜேம்ஸ் வெப் விண் தொலைக் காட்டி பூமியைத் தாண்டி தனது ஆர்பிட்டரான L2 என்ற புள்ளியை வந்தடைய 29 நாள் பயணம் திட்டமிடப் பட்டிருந்தது.

நாளை கிறிஸ்துமஸ் தினத்தில் விண்ணுக்குப் பாய்கிறது நூற்றாண்டின் தலைசிறந்த தொலைக் காட்டி!2021-12-24T08:22:11+01:002021-12-24T08:22:11+01:00https://4tamilmedia.com/world/jwst-launches-on-christmas-dayNavan
JWST என அழைக்கப் படும் ஜேம்ஸ் வெப் விண் தொலைக் காட்டி இந்த நூற்றாண்டின் அதி முக்கிய விஞ்ஞான உபகரணம் அல்லது அகச்சிவப்புக் கதிர் விண் தொலைக் காட்டி (Infrared Space Telescope) ஆகும்.

விண்ணில் வெற்றிகரமாகப் பாய்ந்தது JWST தொலைக் காட்டி!2021-12-26T11:58:34+01:002021-12-26T11:58:34+01:00https://4tamilmedia.com/menu-essay/knowledge/jwst-successfully-launchedNavan
நேற்று கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25 ஆம் திகதி மாலை தென்னமெரிக்காவின் பிரெஞ்சு கயானா ஏவுதளத்தில் இருந்து இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான அடுத்த தலைமுறைக்கான தொலைக் காட்டியான ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைக் காட்டி (JWST) வெற்றிகரமாக ஏரியான் 5 ராக்கெட்டு மூலம் விண்வெளிக்கு ஏவப் பட்டது.

ஹபிள் விண் தொலைக் காட்டியில் கோளாறு! : நாசா2021-06-19T09:14:30+02:002021-06-19T09:14:30+02:00https://4tamilmedia.com/menu-essay/knowledge/repair-in-hubble-space-telescopeNavan
வானியல் ஆராய்ச்சிகளுக்கு மிகப் பெரும் பங்களிப்பை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கியவாறு விண்ணில் பூமியைச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கும் ஹபிள் தொலைக் காட்டியின் செயற்பாட்டில் கடந்த சில நாட்களாக கோளாறு ஏற்பட்டிருப்பதாக நாசா அறிவித்துள்ளது.