Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://4tamilmedia.com/index.php/tags/ipl20222024-03-29T10:54:04+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Management15வது ஐ.பி.எல். திருவிழா இன்று ஆரம்பம் - முதல் ஆட்டத்தில் சென்னை - கொல்கத்தா மோதல்2022-03-26T14:35:23+01:002022-03-26T14:35:23+01:00https://4tamilmedia.com/sports/15th-ipl-edition-start-todaySindu15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று தொடங்குகிறது. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகியவை அறிமுகம் ஆவதால் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று தொடங்குகிறது. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகியவை அறிமுகம் ஆவதால் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.அகமதாபாத் அணியின் அதிகாரப்பூர்வ பெயர் வெளியானது - ஐபிஎல் 20222022-02-09T12:29:56+01:002022-02-09T12:29:56+01:00https://4tamilmedia.com/sports/official-name-of-the-ahmedabadSindu15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் அகமதாபாத், லக்னோ ஆகிய இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் அகமதாபாத், லக்னோ ஆகிய இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.அடுத்து ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடுவேன் - MS DHONI உறுதி2022-05-20T18:25:21+02:002022-05-20T18:25:21+02:00https://4tamilmedia.com/sports/will-play-in-ipl-next-year-msd-confirmedSinduஐபிஎல் போட்டியில் சென்னை அணியை தலைமை ஏற்று நடத்திச் செல்லும் எம்.எஸ்.தோனி, மும்பையில் இன்று போட்டி நடைபெறும் மைதானத்தில் வர்ணனையாளர் இயான் பிஷப் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.ஐபிஎல் போட்டியில் சென்னை அணியை தலைமை ஏற்று நடத்திச் செல்லும் எம்.எஸ்.தோனி, மும்பையில் இன்று போட்டி நடைபெறும் மைதானத்தில் வர்ணனையாளர் இயான் பிஷப் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மெகா ஏலம் - 1214 வீரர்கள்2022-01-22T12:06:56+01:002022-01-22T12:06:56+01:00https://4tamilmedia.com/sports/indian-premier-league-ipl-mega-auction-1214-playersSindu<p>இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மெகா ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய</p>
<p>இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மெகா ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய</p>
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலம் - 10 அணிகளும் வாங்கியுள்ள வீரர்கள்!2022-02-14T14:26:55+01:002022-02-14T14:26:55+01:00https://4tamilmedia.com/sports/ipl-2022-mega-auctionSinduஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலம் நேற்றும், நேற்று முன்தினமும் நடைபெற்றது. ஏலத்தில் மொத்தம் 590 வீரர்கள் பங்கேற்ற நிலையில் 204 பேர் மட்டுமே ஏலம் போயுள்ளனர்.ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலம் நேற்றும், நேற்று முன்தினமும் நடைபெற்றது. ஏலத்தில் மொத்தம் 590 வீரர்கள் பங்கேற்ற நிலையில் 204 பேர் மட்டுமே ஏலம் போயுள்ளனர்.ஐபிஎல் தொடரின் தொடக்க போட்டியில் இருந்து விலகும் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர்!2022-03-15T16:22:16+01:002022-03-15T16:22:16+01:00https://4tamilmedia.com/sports/star-player-mumbai-indians-team-is-leaving-the-opening-match-of-the-iplSinduமும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் தொடக்க போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை மார்ச் 27 ஆம் திகதி எதிர்கொள்கிறது.மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் தொடக்க போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை மார்ச் 27 ஆம் திகதி எதிர்கொள்கிறது.ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார் லக்னோ அணியின் வேகப்பந்துவீச்சாளர்!2022-03-18T13:15:50+01:002022-03-18T13:15:50+01:00https://4tamilmedia.com/sports/lucknow-fast-bowler-out-of-iplSinduஐபிஎல் தொடரில் இணைந்துள்ள புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், கடந்த மாதம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ரூ.7.5 கோடி செலுத்தி மார்க் வுட்டை வாங்கியது.ஐபிஎல் தொடரில் இணைந்துள்ள புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், கடந்த மாதம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ரூ.7.5 கோடி செலுத்தி மார்க் வுட்டை வாங்கியது.சிங்கம் களமிறங்கிடுச்சி - ராஜஸ்தான் றோயல்ஸ் அணியுடன் இணையும் லசித் மாலிங்க2022-03-11T19:21:36+01:002022-03-11T19:21:36+01:00https://4tamilmedia.com/sports/lasith-malinga-joins-rajasthan-royalsSinduஇலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) விளையாடவுள்ள ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) விளையாடவுள்ள ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகல்!2022-03-24T12:15:24+01:002022-03-24T12:15:24+01:00https://4tamilmedia.com/sports/msd-quit-from-captaincySinduசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியுள்ளதாக அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியுள்ளதாக அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரருக்கு கொரோனா உறுதி - புனே பயணம் ஒத்திவைப்பு2022-04-18T11:38:22+02:002022-04-18T11:38:22+02:00https://4tamilmedia.com/sports/corona-confirms-delhi-capitals-playerSinduஐ.பி.எல்.லில் டெல்லி வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், அணியின் புனே பயணம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.ஐ.பி.எல்.லில் டெல்லி வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், அணியின் புனே பயணம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.தல தோனி தலைமையில் தீவிர பயிற்சியில் சென்னை அணி!2022-03-07T15:31:27+01:002022-03-07T15:31:27+01:00https://4tamilmedia.com/sports/ipl-csk-team-trainning-under-captain-thala-dhoniSinduமார்ச் 26 ஆம் திகதி நடைபெறும் முதல் ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.மார்ச் 26 ஆம் திகதி நடைபெறும் முதல் ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.பெங்களூரு அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது ராஜஸ்தான்2022-05-27T20:51:46+02:002022-05-27T20:51:46+02:00https://4tamilmedia.com/sports/rr-beat-rcb-and-move-to-the-finalSinduஇறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்று ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்று ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.மதுபோதையில் மும்பை வீரர் செய்த தவறால் 15-வது மாடியில் இருந்து விழுந்திருப்பேன்- சாஹல் பரப்பரப்பு தகவல்2022-04-08T14:33:16+02:002022-04-08T14:33:16+02:00https://4tamilmedia.com/sports/i-would-have-fallen-from-the-15th-floor-chahalSinduமதுபோதையில் மும்பை வீரர் 15-வது மாடியின் பால்கனியில் சாஹலை தொங்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுபோதையில் மும்பை வீரர் 15-வது மாடியின் பால்கனியில் சாஹலை தொங்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மில்லர்,பாண்டியா அதிரடி - ராஜஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது குஜராத்2022-05-24T21:06:51+02:002022-05-24T21:06:51+02:00https://4tamilmedia.com/sports/miller-pandya-smashed-gujarat-qualified-for-the-final-by-beating-rajasthanSinduராஜஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.ராஜஸ்தான் அணியை வீழ்த்தி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது குஜராத் டைட்டன்ஸ்2022-05-29T20:59:06+02:002022-05-29T20:59:06+02:00https://4tamilmedia.com/sports/gt-beat-rr-to-win-ipl-titleSinduஅறிமுகமான முதல் சீசனிலே குஜராத் அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.அறிமுகமான முதல் சீசனிலே குஜராத் அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.லக்னோவை வீழ்த்தி 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது பெங்களூரு2022-05-26T03:14:54+02:002022-05-26T03:14:54+02:00https://4tamilmedia.com/sports/rcb-beat-lsg-to-enter-the-2nd-qualifierSinduபெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது.பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது.