Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://4tamilmedia.com/index.php/tags/greece2024-03-29T12:16:11+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementகிரேக்க தீவான கிரீட்டில் வலுவான நிலநடுக்கம் : கட்டிடங்கள் சேதம்2021-10-13T05:05:51+02:002021-10-13T05:05:51+02:00https://4tamilmedia.com/world/greece-quake-strong-tremor-shakes-creteHarani
கிரேக்க தீவான கிரீட்டில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிரேக்க தீவான கிரீட்டில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிறீஸின் அதென்ஸ் பகுதியில் காட்டுத் தீயும் வெப்ப அலையும்! : பலர் வெளியேற்றம்2021-08-06T13:09:06+02:002021-08-06T13:09:06+02:00https://4tamilmedia.com/world/greece-wildfireNavan
கிறீஸின் தலைநகர் அதென்ஸின் வடக்குப் பகுதியை கடந்த 4 நாட்களாகக் கடும் காட்டுத் தீயும், வெப்ப அலையும் தாக்கி வருகின்றது.

கிறீஸின் தலைநகர் அதென்ஸின் வடக்குப் பகுதியை கடந்த 4 நாட்களாகக் கடும் காட்டுத் தீயும், வெப்ப அலையும் தாக்கி வருகின்றது.

கிறீஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! : சூடான் தங்க சுரங்க விபத்தில் 38 பேர் பலி2021-12-30T07:06:26+01:002021-12-30T07:06:26+01:00https://4tamilmedia.com/world/greece-quake-n-sudan-gold-mine-accidentNavan
ஐரோப்பிய நாடான கிறீஸில் புதன்கிழமை காலை 6:08 மணிக்கு 5.7 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் க்ரிட்டி என்ற தீவை மையமாகக் கொண்டு தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடான கிறீஸில் புதன்கிழமை காலை 6:08 மணிக்கு 5.7 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் க்ரிட்டி என்ற தீவை மையமாகக் கொண்டு தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது.

கிறீஸ் தீவையும், கலிபோர்னியாவையும் கடுமையாகத் தாக்கி வரும் காட்டுத் தீ2021-08-09T11:08:30+02:002021-08-09T11:08:30+02:00https://4tamilmedia.com/world/california-n-greece-wildfireNavan
கிறீஸ் நாட்டின் 2 ஆவது மிகப் பெரும் தீவான எவியாவில் ஆகஸ்ட் 3 முதல் தொடர்ந்து நிகழ்ந்து வரும் காட்டுத் தீ ஞாயிற்றுக்கிழமை மிகவும் தீவிரமடைந்துள்ளது.

கிறீஸ் நாட்டின் 2 ஆவது மிகப் பெரும் தீவான எவியாவில் ஆகஸ்ட் 3 முதல் தொடர்ந்து நிகழ்ந்து வரும் காட்டுத் தீ ஞாயிற்றுக்கிழமை மிகவும் தீவிரமடைந்துள்ளது.