Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://4tamilmedia.com/index.php/tags/avalumavalum2024-03-28T16:17:50+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementஅவளும் அவளும் – பகுதி 102021-04-22T14:24:36+02:002021-04-22T14:24:36+02:00https://4tamilmedia.com/menu-special/stoies/avalum-avalum-10Sindu
ராசம் மெல்ல அனுங்கிக் கொண்டிருந்தாள்.
தலைவாசல் அறைக்குள்ளிருந்து கேட்ட அவள் அனுங்கலில் “வேம்பி..!”

அவளும் அவளும் – பகுதி 112021-04-29T14:15:48+02:002021-04-29T14:15:48+02:00https://4tamilmedia.com/menu-special/stoies/avalum-avalum-11Sindu
பிறவுணியுடன் வந்த வேணி, முகுந்தனிடம், தலையசைப்பையும், சிரிப்பினையும், சிக்கனம் காட்டி, ராசத்தின் பக்கமாகச் சென்றாள்.

அவளும் அவளும் – பகுதி 122021-05-06T14:09:05+02:002021-05-06T14:09:05+02:00https://4tamilmedia.com/menu-special/stoies/avalum-avalum-12Sindu
வீரைய்யா..!
ராசத்துடன் இந்த முற்றத்துக்கு வந்து சேர்ந்தவன்.

அவளும் அவளும் – பகுதி 132021-05-13T03:27:53+02:002021-05-13T03:27:53+02:00https://4tamilmedia.com/menu-special/stoies/avalum-avalum-story-13Editor
படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

அவளும் அவளும் – பகுதி 142021-05-20T13:11:46+02:002021-05-20T13:11:46+02:00https://4tamilmedia.com/menu-special/stoies/avalum-avalum-story-14Editor
“நாளைக்கு அவை வந்திருவினம்தானே…?” எனும் கேள்வியில் இருந்த நாளை, இன்றான போது, விடியல் வெளிச்சத்தைச் சிந்தத் தொடங்கியிருந்தது.

அவளும் அவளும் – பகுதி 152021-05-27T12:45:04+02:002021-05-27T12:45:04+02:00https://4tamilmedia.com/menu-special/stoies/avalum-avalum-story-15Editor
நீட்டிய துப்பாக்கிகள் பயங்காட்டின…
அடுத்த நிமிடங்களில் அவை வெடித்துவிடுமோ என அஞ்சிக் கொண்டிருந்த வேலன் அவற்றையே வெறித்தும் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளும் அவளும் – பகுதி 32021-02-25T13:56:13+01:002021-02-25T13:56:13+01:00https://4tamilmedia.com/menu-special/stoies/avalum-avalum-3Sindu
ஈழத் தமிழ்மக்களின் மூன்று தலைமுறைக் கதைபேசும் இத் தொடரின் பாத்திரங்கள் மிகச் சாதாரண மக்கள். 4தமிழ்மீடியாவின் ஆரம்பத்திலிருந்து பல புதிய விடயங்களைத் தொடர் முயற்சியாக முயன்றிருக்கின்றோம். அந்தவகையில் வியாழன் தோறும் எழுத்து, மற்றும் ஒலிவடிவமாக வருகிறது இத் தொடர்

அவளும் அவளும் – பகுதி 42021-03-04T13:53:50+01:002021-03-04T13:53:50+01:00https://4tamilmedia.com/menu-special/stoies/avalum-avalum-4Sindu
ராசத்தின் குரல் வீட்டினுள்ளிருந்து கேட்கிறது..” பொறு தம்பி வாறன்..!”.

அவளும் அவளும் – பகுதி 52021-03-11T13:42:53+01:002021-03-11T13:42:53+01:00https://4tamilmedia.com/menu-special/stoies/avalum-avalum-5Sindu
“விட்டிட்டுப் போகேலுமே…?”

ராசத்தின் அந்தக் கேள்வி எல்லோரையும் உலுக்கியிருக்க வேண்டும்.அங்கே அமைதி கவ்வியது.

அவளும் அவளும் – பகுதி 62021-03-18T13:41:58+01:002021-03-18T13:41:58+01:00https://4tamilmedia.com/menu-special/stoies/avalum-avalum-6Sindu
அழகிய சிறு மொட்டென இருந்த அவளை அன்றைய நாளில் எண்ணற்ற கைகள் ஏந்தி மகிழ்ந்தன.

அவளும் அவளும் – பகுதி 72021-03-25T13:36:17+01:002021-03-25T13:36:17+01:00https://4tamilmedia.com/menu-special/stoies/avalum-avalum-7Sindu
“அட…!”
“யோகராசா..!” ஆச்சரியப்பட்டவளே அதை நீட்டித்தாள்.
எல்லோரது பார்வையும் தன்மீதிருப்பதை கவனித்தபடியே, வந்து நின்ற வண்டிலின் பின்னாலிருந்து சைக்கிளைத் தள்ளியபடியே முன்னே வந்தான் யோகராசா.

அவளும் அவளும் – பகுதி 82021-04-01T14:29:16+02:002021-04-01T14:29:16+02:00https://4tamilmedia.com/menu-special/stoies/avalum-avalum-8Sindu
அற்புதமானது அந்த நாள். எல்லா நாட்களும் நல்லவைதான். ஆனாலும் நாம் எதிர்பார்க்காத ஒரு இன்பத்தைத் தந்துவிடும் நாட்கள் அற்புதமானவை. அன்றைய நாள் எனக்கு இன்பத்தை மட்டுமல்ல, என்னையே எனக்குத் தந்த அதிஅற்புதமான நாள்.

அவளும் அவளும் – பகுதி 92021-04-08T14:27:48+02:002021-04-08T14:27:48+02:00https://4tamilmedia.com/menu-special/stoies/avalum-avalum-9Sindu
முற்றத்திலும், வளவிலும் பரவிக் கிடந்த சூரியக் கதிர்கள் எழுந்து, வேலியை நிறைத்து வரிசையாக நின்ற முட்கிழுவைகளுடன் சமராடிப் பின் சல்லாபிக்கத் தொடங்கின.

அவளும்..அவளும் - பகுதி 12021-02-11T11:45:35+01:002021-02-11T11:45:35+01:00https://4tamilmedia.com/menu-special/stoies/avalum-avalum-story-1Editor
4தமிழ்மீடியாவின் ஆரம்பத்திலிருந்து பல புதிய விடயங்களைத் தொடர் முயற்சியாக முயன்றிருக்கின்றோம். அந்தவகையில் ஒரு தொடர்கதையினைத் தரவேண்டும் எனும் எண்ணம் நீண்டநாட்களாகவே இருந்தது. அதற்கான முயற்சிகள் சில மேற்கொண்ட போதும் அது நிறைவேறவில்லை. நீண்ட கொரோனாக் காலத்தில் கழிந்த நாட்களில் தோன்றியது இந்தத் தொடர்.

அவளும்..அவளும் ! - 22021-02-18T14:09:49+01:002021-02-18T14:09:49+01:00https://4tamilmedia.com/menu-special/stoies/avalum-avalum-2Sindu
இலேசாக வீசிய காற்றில் இலைகள் சலசலத்தன. கூடு திரும்பிய பறவைகளின் குரல்கள் மலரத் தொடங்கிய மாலையை அறிவிக்க, அவற்றின் நடுவே இராசத்தின் குரல் எனக்குக் கேட்டது.

"வேம்பி..!"