Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://4tamilmedia.com/index.php/tags/aungsansuikyi2024-03-28T14:04:52+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementஆங் சான் சூகி மீதான தீர்ப்பு ஜனவரி 10 ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பு2021-12-27T07:54:05+01:002021-12-27T07:54:05+01:00https://4tamilmedia.com/world/verdict-on-aung-san-sui-kyi-postponedNavan
ஏற்கனவே 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்ட மியான்மாரின் முன்னால் அரச தலைவி ஆங் சான் சூகி மீதான புதிய விசாரணை அடிப்படையிலான தீர்ப்பு ஜனவரி 10 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.

ஏற்கனவே 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்ட மியான்மாரின் முன்னால் அரச தலைவி ஆங் சான் சூகி மீதான புதிய விசாரணை அடிப்படையிலான தீர்ப்பு ஜனவரி 10 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.

ஊழல் வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்ட ஆங் சான் சூகி2021-06-10T09:35:24+02:002021-06-10T09:35:24+02:00https://4tamilmedia.com/world/aung-san-sui-kyi-deposedNavan
மியான்மாரில் பெப்ரவரியில் இடம்பெற்ற இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் அரச தலைவி ஆங் சான் சூகி, அதிபர் உட்பட நூற்றுக் கணக்கான முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப் பட்டு வீட்டுக் காவலில் வைக்கப் பட்டனர்.

மியான்மாரில் பெப்ரவரியில் இடம்பெற்ற இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் அரச தலைவி ஆங் சான் சூகி, அதிபர் உட்பட நூற்றுக் கணக்கான முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப் பட்டு வீட்டுக் காவலில் வைக்கப் பட்டனர்.

சினிமா தடை நீக்கத்தில் இருந்து திரைப்பட விழா வரை முன்னேறி இருக்கும் சவுதி!2021-12-06T07:47:12+01:002021-12-06T07:47:12+01:00https://4tamilmedia.com/world/saudi-host-film-festivalNavan
சவுதி அரேபியாவில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தான் சினிமாப் படங்களுக்கான தடை நீக்கப் பட்டிருந்தது.

சவுதி அரேபியாவில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தான் சினிமாப் படங்களுக்கான தடை நீக்கப் பட்டிருந்தது.