Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://4tamilmedia.com/index.php/tags/2022-03-21-11-41-542024-03-28T11:42:46+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementஉக்ரைன் சமரசத்துக்கான சமிக்ஞை - துருக்கியில் புதிய பேச்சுவார்த்தை !2022-03-28T10:15:38+02:002022-03-28T10:15:38+02:00https://4tamilmedia.com/europe/ukraine-signals-compromise-new-talks-in-turkeyEditor
உக்ரைன் யுத்தம் கடந்த ஒருமாத காலத்திற்கும் மேலாக கடுமையாக நடந்து வரும் நிலையில், உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்குமிடையிலான இஸ்தான்புல்லில் ஒரு புதிய சுற்று பேச்சுவார்த்தைகளுக்கான ஒப்புதலை நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தன.

ஒரு மாதகால உக்ரைன் யுத்தம் - திருப்புமுனைகள் உண்டா..?2022-03-30T14:20:53+02:002022-03-30T14:20:53+02:00https://4tamilmedia.com/reviews/a-month-long-ukraine-war-are-there-any-turning-pointsEditor
உக்ரைனில் ரஷ்ய ஆரம்பித்த போர் ஒரு மாதகாலத்திற்கும் மேலாக நீடிக்கிறது. பல மில்லியன் உக்ரேனியர்கள் வாழ்விடங்களை இழந்து, நாட்டிற்குள்ளும், அன்டைய நாடுகளுக்கும் இடம் பெயர்ந்துள்ளார்கள். ஆயிரக்கணக்கான பொதுமக்களும், நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்களும், போர்த்தளவாட அழிப்புக்களும் இடம்பெற்றுள்ளன. உக்ரைனின் முக்கிய நகரங்கள் பலவும் எரிந்தும், இடிந்தும், பாழடைந்த நகரங்களாகியுள்ளன.

முன்னேற்றம் காணாத மூன்று வார கால உக்ரைன் யுத்தம் !2022-03-21T12:39:29+01:002022-03-21T12:39:29+01:00https://4tamilmedia.com/reviews/ukraine-s-three-week-war-without-progressEditor
அழிவு..அழிவு...பேரழிவு. யுத்தங்களின் பேராற்றலும் பெரும் பயனும் அழிவு ஒன்றே. உக்ரைன் ரஷ்ய யுத்தம் ஆரம்பமாகி மூன்று வாரகாலங்கள் முடிந்துள்ள நிலையில், இந்த யுத்தம் இதுவரை எவருக்கும் முன்னேற்றத்தைத் தரவில்லை.