Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://4tamilmedia.com/index.php/tags/2021-05-22-02-24-322024-03-29T02:09:08+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementஎமது கடல் வளத்தை வெளிநாட்டினர் சுரண்டும் நிலை உருவாகியுள்ளது: எம்.ஏ.சுமந்திரன்2021-06-29T08:27:09+02:002021-06-29T08:27:09+02:00https://4tamilmedia.com/srilanka/2021-06-29-06-27-09Pro
எமது கடல் வளத்தை வெளிநாட்டினர் சுரண்டும் நிலை உருவாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சீனப் பொறியில் சிதைபடும் கொழும்பு! (புருஜோத்தமன் தங்கமயில்)2021-06-04T05:26:35+02:002021-06-04T05:26:35+02:00https://4tamilmedia.com/menu-special/republish/2021-06-04-03-26-35Pro
கொழும்புத் துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டம் கடந்த வாரம் நடைமுறைக்கு வந்தது. தெற்காசியாவின் பிரதான துறைமுகங்களில் ஒன்றான கொழும்புத் துறைமுகத்தோடு இணைந்த கடற்பகுதிக்குள் மணலை நிரப்பி புதிய துறைமுக நகர் உருவாக்கப்பட்டிருக்கின்றது. கொழும்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாக துறைமுக நகர் கடந்த நல்லாட்சிக் காலத்தில் இணைக்கப்பட்டாலும், அதன் ஆட்சியுரிமை என்பது துறைமுக நகர ஆணைக்குழு சட்டத்தின் ஊடாக சீனாவிடம் வழங்கப்பட்டிருக்கின்றது.

சீனாவில் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் : பலர் காயம்2021-05-22T04:24:32+02:002021-05-22T04:24:32+02:00https://4tamilmedia.com/world/2021-05-22-02-24-32Harani
நேற்றிரவு சீனாவின் தென்மேற்கில் யுன்னான் மாகாணத்தில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

மத்திய சீனாவில் வெள்ள அனர்த்தம் : ஒன்றரை லட்சம் பேர் பாதிப்பு2021-07-21T10:26:30+02:002021-07-21T10:26:30+02:00https://4tamilmedia.com/world/zhengzhou-henan-12-dead-and-thousands-evacuated-in-china-floodsHarani
சீனாவில் ஹெனான் மாகாணத்தில் மழை வெள்ளத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காணாமல் போயிள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.