Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://4tamilmedia.com/index.php/tags/2021-05-20-03-21-322024-03-29T14:41:10+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementதமிழர் நிலத்தை அபகரிக்கும் பௌத்த தேரர்கள், சீன ஆக்கிரமிப்பை காணாது இருக்கின்றனர்: சி.வி.விக்னேஸ்வரன்2021-05-20T05:21:32+02:002021-05-20T05:21:32+02:00https://4tamilmedia.com/srilanka/2021-05-20-03-21-32Pro<p>வடக்கு கிழக்கிலுள்ள தமிழர் தாயக நிலத்தினை அபகரிக்கும் பௌத்த தேரர்கள், இந்நாட்டின் நிலங்களைச் சீனர்களுக்கு வழங்குவதை வேடிக்கைப் பார்த்து வருகின்றனர் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். </p>
<p>வடக்கு கிழக்கிலுள்ள தமிழர் தாயக நிலத்தினை அபகரிக்கும் பௌத்த தேரர்கள், இந்நாட்டின் நிலங்களைச் சீனர்களுக்கு வழங்குவதை வேடிக்கைப் பார்த்து வருகின்றனர் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். </p>
மாகாண அதிகாரங்களை கையகப்படுத்தும் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு: சி.வி.விக்னேஸ்வரன்2021-07-21T11:56:56+02:002021-07-21T11:56:56+02:00https://4tamilmedia.com/srilanka/2021-07-21-09-56-56Pro<p>மாகாண அதிகாரங்களை மத்திய அரசின் ஆளுகைக்குட்படுத்துவதற்கு எதிராக வெகுவிரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். </p>
<p>மாகாண அதிகாரங்களை மத்திய அரசின் ஆளுகைக்குட்படுத்துவதற்கு எதிராக வெகுவிரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். </p>