Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://4tamilmedia.com/index.php/tags/2021-05-12-00-31-082024-03-28T19:56:28+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Management சுவிற்சர்லாந்தில் பறக்கும் உலகின் மிகப்பெரிய அமைதிப்புறா !2022-03-22T11:40:54+01:002022-03-22T11:40:54+01:00https://4tamilmedia.com/europe/the-world-s-largest-peace-dove-flying-in-switzerlandEditor
சுவிற்சர்லாந்தின் கிராஸ் மித்தன் மீது மலை மீது, உலகின் மிகப்பெரிய அமைதிப்புறா பறக்கவிடப்பட்டுள்ளது. உலக அமைதிக்கு ஒரு முன்மாதிரியாக யுனிசெஃப் நிறுவனத்தால் இந்த முயற்சி சுவிற்சர்லாந்தின் அல்ப்ஸ் தொடரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அல்ப்ஸைக் குடைந்து...2016-01-03T03:07:41+01:002016-01-03T03:07:41+01:00https://4tamilmedia.com/menu-special/yard/alptransitEditor
ஜப்பான் நாட்டின் செய்கன் சுரங்கப்பாதை ( Seikan Tunnel) இந்த ஆண்டில், உலகின் நீளமான போக்குவரத்துச் சுரங்கப்பாதை எனும் தன்னுடைய சிறப்பினை இழக்கிறது.

இன்றைய முக்கிய தலைப்புக்கள் ..!2021-08-13T10:01:22+02:002021-08-13T10:01:22+02:00https://4tamilmedia.com/srilanka/today-in-4tamilmedia-aug13Harani
4தமிழ்மீடியாவின் செய்தி மற்றும் பதிவுகளில் இன்றைய முக்கிய தலைப்புக்களும் அவற்றுக்கான இணைப்புக்களும் இங்கே..

செய்திகள் :

அகிலம் போற்றும் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா இன்று ஆரம்பம்

தலயும் தளபதியும் சந்திப்பு!

மாகாணங்களுக்கிடையிலான அனைத்து வீதிகளும் முடக்கம்: பொலிஸ் அறிவிப்பு!

ஒரே நாளில் 156 பேர் கொரோனா தொற்றினால் மரணம்!

அரசியலுக்கு வரும் எண்ணம் ஏதும் இல்லை: விமுக்தி குமாரதுங்க

சினிமா :

சி.வி.குமாரின் கொற்றவை: மூன்று பாகங்களாக ஒரு தமிழ் சினிமா!

நயன்தாராவின் அழுகையும் சிரிப்பும்!

வைகைப் புயலே வியந்த பொய்!

ஜப்பானின் பிரமாண்ட அனிமேஷன் திரைப்படம் முதல், அமெரிக்க low-budget ஹிட்ஸ் வரை

வாசகசாலை :

இத்தாலிக் கப்பூச்சினோவும் ஐரோப்பாவின் 'கிறீன் பாஸ்' சான்றிதழும் !

உலகின் முதல் ஆழ்கடல் அருங்காட்சியகம் மத்திய தரைக்கடலில் திறப்பு

இலங்கை எப்படி முன்னிலையில் நிற்கிறது...?2024-03-18T11:18:17+01:002024-03-18T11:18:17+01:00https://4tamilmedia.com/viewers-platform/the-monk-and-the-gunEditor
அண்மையில் Sapien Labs எனும் ஒரு ஆய்வுக் குழுவின் ஆய்வுப் புள்ளிவிபரத்தில், 72 நாடுகளில் செய்த ஆய்வுகளின் படி, மனதளவில் பதற்றங்கள் குறைவாக, மனச்சிதைவு குறைவான மக்கள் வாழும் நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தில் இருப்பதாகப் பட்டியலிட்டிருந்தது.

எடெல்வீஸ் மலரும் எங்களைப் போலவே...!2023-08-01T01:32:32+02:002023-08-01T01:32:32+02:00https://4tamilmedia.com/reviews/swiss-national-dayEditor
உயரமான ஆல்ப்ஸ் மலைச் சிகரங்களில் வளரும் எடெல்வீஸ் மலர்கள், சுவிற்சர்லாந்தில் தேசிய அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

சுவிற்சர்லாந்தின் தொற்று நோய்க்கு எதிராக மூன்று புதிய திட்டங்கள் !2021-06-30T21:22:29+02:002021-06-30T21:22:29+02:00https://4tamilmedia.com/europe/three-programs-against-the-epidemic-in-switzerlandEditor
கொரோனா பெருந் தொற்றுநோயிலிருந்து வெளியேறும் மூலோபாயம் குறித்த ஆவணங்களை இன்று (30 ஜூன் 2021) பிற்பகல் தலைநகர் பேர்ணில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தது. மத்திய கூட்டாட்சி அரச அமைச்சர் அலைன் பெர்செட் இத் திட்டங்கள் குறித்த அறிக்கையை வழங்கினார்.

சுவிற்சர்லாந்திற்கு உக்ரைன் அகதிகள் 60,000 பேர் வரலாம் !2022-03-11T10:58:49+01:002022-03-11T10:58:49+01:00https://4tamilmedia.com/europe/60-000Editor
சுவிற்சர்லாந்துக்கு உக்ரைனில் இருந்து 60,000 மக்கள் அகதிகளாக இடம்பெயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது ஒரு துல்லியமான மதிப்பீடாக இருக்காது என சுவிஸ் மத்திய அரசின் நீதித்துறை மற்றும் காவல்துறையின் தலைவர் கரின் கெல்லர்-சுட்டர் நேற்று உள்ளூர் செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் அக்னி ஹோத்திரி !2023-11-29T00:38:55+01:002023-11-29T00:38:55+01:00https://4tamilmedia.com/menu-spritual/spritual-news/2023-11-28-23-38-55Editor
அக்னி ஹோத்திரம் என்பது ஒரு வகை ஹோமம். இது தினசரி அக்னியை வணங்கும் ஹோமம் ஆகும். அக்னி ஒன்று தான் எதையும் தனதாக ஆக்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றது.

சுவிற்சர்லாந்தில் கோவிட் தொடர்பான கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படலாம் !2021-08-09T17:15:13+02:002021-08-09T17:15:13+02:00https://4tamilmedia.com/europe/2021-08-09-15-15-13Editor
சுவிற்சர்லாந்தில் தற்போதுள்ள கோவிட்- 19 பெருந் தொற்றுத் தொடர்பான பாதுகாப்பு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் வரும் வாரங்களில் மேலும் தளர்த்தப்படலாம் என அறியவருகிறது.

சுவிற்சர்லாந்தில் கோவிட்-19 தொடர்பில் இரு நற் செய்திகள் ! - வர்ஜீனி மஸ்ஸெரி2021-05-19T11:59:24+02:002021-05-19T11:59:24+02:00https://4tamilmedia.com/europe/virginie-massereyEditor
சுவிற்லாந்தில் கொரோனா பெருந் தொற்றுநோயியல் தொடர்பில் இரு மகிழ்வான செய்திகள் அல்லது மேம்பட்ட செய்திகள் உள்ளன என சுவிஸ் மத்திய கூட்டாட்சி அரசின் (FOPH) இன் தொற்று கட்டுப்பாட்டு பிரிவின் தலைவர் வர்ஜீனி மஸ்ஸெரி தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா தொற்று !2021-05-17T11:18:30+02:002021-05-17T11:18:30+02:00https://4tamilmedia.com/europe/swisscovid-19Editor
சுவிற்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 129 பேர் மீண்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுவிஸ் மத்திய சுகாதார அலுவலகத்தின் (FOPH) தரவுகள் தெரிவிக்கின்றன.

சுவிற்சர்லாந்தில் வைரஸ் தொற்று குறைந்து வருவதன் காரணம் என்ன ? 2021-05-06T04:30:53+02:002021-05-06T04:30:53+02:00https://4tamilmedia.com/reviews/swiss-covid-19Editor
சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2வது அலை தோன்றிய போது, மிக மோசமான பாதிப்புக்களைச் சந்திங்கத் தொடங்கின. தினசரி தொற்று வீதத்தின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அண்டைய நாடுகள் சில சுவிற்சர்லாந்தை ஆபத்து நாடுகளின் பட்டியலில் சேர்த்தும் கொண்டன.

சுவிற்சர்லாந்து கொரோனா நான்காவது அலையில் சிக்கும் : அலைன் பெர்செட்2021-08-14T23:37:31+02:002021-08-14T23:37:31+02:00https://4tamilmedia.com/europe/switzerland-corona-caught-in-fourth-waveEditor
சுவிற்சர்லாந்து கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் நான்காவது அலைக்கு உட்படும், ஆனால் அது வித்தியாசமாக இருக்கும் என சுவிற்சர்லாந்தின் சுகாதாரம் மற்றும் உள்துறை அமைச்சரும், மத்திய கூட்டாட்சி உறுப்பினருமான அலைன் பெர்செட் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்து கோவிட் - 19 தொற்றிலிருந்து இயல்புநிலையை நோக்கி பயனிக்கத் தொடங்குகிறது !2021-05-26T15:19:32+02:002021-05-26T15:19:32+02:00https://4tamilmedia.com/europe/swiss-reopen-may31Editor
சுவிற்சர்லாந்தில் கோவிட் - 19 பாதுகாப்பு நடவடிக்கைகளிலான தளர்வுகள் எதிர்பார்த்ததைவிடவும் அதிகமாகவே மத்திய அரசினால் இன்று அறிவிக்கபட்டுள்ளது. இன்று அறிவிக்கப்பட்ட மளர்வுகளின்படி, மே 31 திங்கள் முதல் உணவகங்களின் உட்புறங்கள் வாடிக்கையாளர்களுக்காகத் திறக்க அனுமதிக்கப்படுகிறது.