Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://4tamilmedia.com/index.php/tags/2021-05-09-17-12-102024-03-28T20:18:21+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Management சூரிய குடும்பத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் வொயேஜர் ஓடம் எமது அண்டத்தைத் தாண்டுமா?2020-08-02T15:48:09+02:002020-08-02T15:48:09+02:00https://4tamilmedia.com/menu-essay/knowledge/2021-05-12-08-18-39
வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

2011 ஆமாண்டுக்குப் பின் முதன்முறையாக ஸ்பேஸ் எக்ஸ் ஓடத்தில் ISS இற்கு செல்லவுள்ள நாசா வீரர்கள்!2020-05-28T00:06:45+02:002020-05-28T00:06:45+02:00https://4tamilmedia.com/menu-essay/knowledge/iss
21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2003 ஆமாண்டு விண்ணுக்கு பூமியின் தாழ்வு ஒழுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று திரும்புகையில் எந்திரக் கோளாறால் கொலம்பியா என்ற விண் ஓடம் விபத்தில் சிக்கியது.

2033 ஆமாண்டு செவ்வாய்க் கிரகத்துக்குச் செல்லத் தயாராகி வரும் 18 வயதே ஆன பெண்!2020-10-18T11:46:46+02:002020-10-18T11:46:46+02:00https://4tamilmedia.com/menu-essay/knowledge/spacegirl
வெறும் 18 வயதே ஆகும் அமெரிக்காவைச் சேர்ந்த அலைஸ்ஸா கார்சென் என்ற இளம் பெண் 2033 ஆமாண்டு செவ்வாய்க் கிரகத்தில் கால் பதிப்பதற்கான விண்வெளி வீரர் பயிற்சியினை ஏற்கனவே ஆரம்பித்துள்ளார்.

அண்ட்ரோமிடா அண்டம் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்ததையா நாம் காண்கின்றோம்?2020-05-20T00:48:09+02:002020-05-20T00:48:09+02:00https://4tamilmedia.com/menu-essay/knowledge/2021-05-12-17-20-14
நாம் வாழும் பூமி மற்றும் சூரியன், ஏனைய கிரகங்கள் அடங்கலான சூரிய குடும்பம் அமைந்துள்ள எமது பால்வெளி அண்டத்துக்கு (Milkyway Galaxy) இற்கு மிக அண்மையிலுள்ள அண்டம் அண்ட்ரோமிடா (Andromeda Galaxy) ஆகும்.

அதிகரித்து வரும் விண்கல் அச்சுறுத்தல்கள்! : நாசா சொல்வதென்ன?2019-10-13T07:00:04+02:002019-10-13T07:00:04+02:00https://4tamilmedia.com/menu-essay/knowledge/nasa-asteroid-threat

அண்மையில் ஆக்டோபர் முதலாம் திகதி பூமியில் மோதினால் குறிப்பிடத்தக்க சேதத்தினை ஏற்படுத்தக் கூடிய 4 விண்கற்கள் பூமிக்கு அருகே கடந்து சென்றுள்ளன.

எமது சூரியன் பால்வெளி அண்டத்தின் மையத்தைத் தவிர வேறு எதையும் சுற்ற வாய்ப்புண்டா?2020-07-06T15:57:21+02:002020-07-06T15:57:21+02:00https://4tamilmedia.com/menu-essay/knowledge/2021-05-12-08-27-45
நிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.

எமது பால்வெளி அண்டத்தில் சுமார் 36 ஏலியன் குடியேற்றங்கள் தகவல் பரிமாறுகின்றன! : புதிய ஆய்வு2020-06-17T20:13:16+02:002020-06-17T20:13:16+02:00https://4tamilmedia.com/menu-essay/knowledge/2021-05-12-12-44-30
புதிய ஒரு அண்டவியல் பகுத்தாய்வில் எமது சூரிய குடும்பமும் பல மில்லியன் கணக்கான நட்சத்திரங்களும் அமைந்துள்ள பால்வெளி அண்டத்தில் மாத்திரம் விண்வெளியில் வானொலி அலைகள் மூலம் கிட்டத்தட்ட 36 ஏலியன் அதாவது வேற்றுக்கிரக வாசிகளின் குடியேற்றங்கள் தகவல் பரிமாறிக் கொண்டிருக்கக் கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சூரியனை மிகவும் நெருங்கிய பார்க்கர் சோலார் செய்மதியில் இருந்து தகவல்கள்!2019-12-07T08:35:13+01:002019-12-07T08:35:13+01:00https://4tamilmedia.com/menu-essay/knowledge/data-from-parker-solar-probe
சுமார் 7 வருடங்களுக்கு சூரியனைப் படிப்படியாக நெருங்கி ஆய்வு செய்யும் வண்ணம் 2018 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட பார்க்கர் சோலார் செய்மதி தற்போது சூரியனின் மேற்பரப்பில் இருந்து 15 மில்லியன் மைல் தொலைவில் நெருங்கி உள்ளது.

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் - 6 (We are Not Alone - Part - 6) - மீள்பதிவு2021-07-18T08:00:00+02:002021-07-18T08:00:00+02:00https://4tamilmedia.com/menu-essay/knowledge/wearenotalonepart6
கடந்த தொடரில் ஒளியின் வேகம் ஒரு மாறிலியாக இருப்பது, வான் பௌதிகவியலில் (Astrophysics) எந்தளவு செல்வாக்கு செலுத்துகின்றது என்பது தொடர்பிலும், ஒரு நட்சத்திரத்தின் நிறமாலையில் (Spectrum) இருந்து உயிர் வாழ்க்கைக்கான தடயங்கள் எவ்வாறு அறியப் படுகின்றன மற்றும் வெளிப்புறக் கிரகங்களை நேரடியாகக் கண்டறிவதில் இருக்கும் சிரமங்கள் குறித்தும் பார்த்தோம்.

நிலவில் ஏற்படும் சுருக்கங்களால் பூமிக்குப் பாதிப்பா? : நாசா சொல்வதென்ன?2019-05-14T23:16:42+02:002019-05-14T23:16:42+02:00https://4tamilmedia.com/menu-essay/knowledge/nasa-about-shrinking-moon

கடந்த சில நூறு மில்லியன் ஆண்டுகளில் நிலவின் தரை மேற்பரப்பில் ஏற்பட்டு வரும் சுருக்கங்கள் காரணமாக இதுவரை நிலவு 150 அடிக்கு சுருங்கி அதாவது சின்னதாகி இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

பால்வெளி அண்டம் மாத்திரம் பிரபஞ்சத்தின் ஓர் அண்டம் அல்ல என எப்போது அறியப் பட்டது?2020-05-26T00:33:20+02:002020-05-26T00:33:20+02:00https://4tamilmedia.com/menu-essay/knowledge/2021-05-12-17-05-07
எமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி அண்டம் (Milkyway Galaxy) மாத்திரம் பிரபஞ்சம் அல்ல என்றும் அதைப் போன்ற கோடானு கோடி அண்டங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்பதும் எப்போது ஊர்ஜிதமானது?

பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் எது?2020-04-20T01:26:54+02:002020-04-20T01:26:54+02:00https://4tamilmedia.com/menu-essay/knowledge/star
மிகத் திருத்தமான பதில் சூரியன் ஆகும். ஆம் சூரியனும் பால் வெளி அண்டத்தில் உள்ள கோடானு கோடி நட்சத்திரங்களில் ஒன்று தான்.

மிக நீண்ட வாலுடன் மே இறுதி வரை தோன்றும் பச்சை நிற வால்வெள்ளி! : காணத் தவறாதீர்கள்!2020-05-17T00:51:08+02:002020-05-17T00:51:08+02:00https://4tamilmedia.com/menu-essay/knowledge/2021-05-12-17-22-13
அண்மையில் சூரிய மண்டலத்துக்குள் நுழைந்துள்ள ஸ்வான் என்ற பச்சைநிற வால்வெள்ளியை (Swan Green Comet) மே இறுதி வரை பூமியில் இருந்து வெறும் கண்களால் காண முடியும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விண்கல் மாதிரிகளுடன் பூமியில் இறங்கிய ஜப்பான் விண் ஓடம்! : நிலவில் பாறைகளை சேகரித்துவாறு புறப்பட்ட சீன விண்கலம்!2020-12-06T10:18:43+01:002020-12-06T10:18:43+01:00https://4tamilmedia.com/menu-essay/knowledge/japansattelite
நிலவில் முதன்முறை அமெரிக்க வீரர்கள் கால் பதித்து சுமார் 50 வருடம் கழிந்து விட்டன.

விண்ணுக்கு நாசாவின் வீரர்களைக் கொண்டு சென்று மீளத் திரும்பும் ஸ்பேஸ் எக்ஸின் புதிய ஓடம்!2020-05-16T01:04:17+02:002020-05-16T01:04:17+02:00https://4tamilmedia.com/menu-essay/knowledge/2021-05-12-17-35-32
உலகின் முன்னணி ராக்கெட்டு மற்றும் விண் ஓடங்கள் தயாரிப்பு நிறுவனமான எலொன் முஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பூமியில் இருந்து விண்ணுக்கு ராக்கெட்டு மூலம் செலுத்தப் பட்டு மீளவும் வீரர்களை சுமந்து கொண்டு பாரசூட் உதவியுடன் பூமியில் இறங்கக் கூடிய செயற் திறன் மிக்க டிராகன் கேப்சூல் என்ற ஓடத்தைத் தயாரித்துள்ளது.