Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://4tamilmedia.com/index.php/tags/2019iccworldcup2024-03-28T11:58:39+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Management14 ரன்களால் இங்கிலாந்தை வெற்றி கொண்டது பாகிஸ்தான்!2019-06-03T03:23:52+02:002019-06-03T03:23:52+02:00https://4tamilmedia.com/sports/pakistan-beat-england-by-14-runs
ICC உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் திங்கட்கிழமை இடம்பெற்ற 6 ஆவது மேட்ச்சில் இங்கிலாந்து அணியை 14 ரன்களால் வீழ்த்தி வெற்றி கொண்டது பாகிஸ்தான் அணி.

28 ரன்களால் வங்க தேசத்தை வெற்றி கொண்டது இந்தியா!2019-07-03T01:53:43+02:002019-07-03T01:53:43+02:00https://4tamilmedia.com/sports/india-beat-bangladesh
இன்று செவ்வாய்க்கிழமை எட்ஜ்பஸ்டொன் மைதானத்தில் இந்திய வங்கதேச அணிகளுக்கிடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை இந்தியா 28 ரன்களால் வெற்றி கொண்டுள்ளது.

அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சித் தோல்வி! : இறுதிப் போட்டிக்குத் தேர்வானது நியூசிலாந்து2019-07-11T01:49:46+02:002019-07-11T01:49:46+02:00https://4tamilmedia.com/sports/india-losses-icc-worldcup-in-semi-final
நேற்று செவ்வாய்க்கிழமை மழை காரணமாக இடை நிறுத்தப் பட்டு இன்று புதன்கிழமை மீண்டும் ஆரம்பமான இந்திய நியூசிலாந்து அணிகளுக்கான அரையிறுதிப் போட்டியில் இந்தியா அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறியுள்ளது.

அவுஸ்திரேலியாவுடன் போராடித் தோற்றது வங்க தேசம்!2019-06-20T02:24:06+02:002019-06-20T02:24:06+02:00https://4tamilmedia.com/sports/australia-beat-bangladesh
இம்முறை உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் தனது திறமையை வெகுவாக வெளிக் காட்டிக் கொண்டு வரும் அணியான வங்க தேசம் இன்று வியாழக்கிழமை டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் அவுஸ்திரேலிய அணியுடன் பலப் பரீட்சை நடத்தியது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் திரில் வெற்றி! : அரையிறுதியில் மோதும் 4 அணிகள்2019-07-07T02:03:51+02:002019-07-07T02:03:51+02:00https://4tamilmedia.com/sports/route-to-semi-final
சனிக்கிழமை இங்கிலாந்தில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணியை இந்தியா அணி 7 விக்கெட்டுக்களாலும் அவுஸ்திரேலிய அணியைத் தென்னாப்பிரிக்க அணி 10 ரன்களாலும் வெற்றி கொண்டுள்ளன.

இலங்கை பங்களாதேஷ் அணிகளுக்கான 16 ஆவது போட்டி மழை காரணமாக ரத்து!2019-06-11T03:09:59+02:002019-06-11T03:09:59+02:00https://4tamilmedia.com/sports/bangladesh-sl-match-abandoned
இன்று செவ்வாய்க்கிழமை இங்கிலாந்தின் பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 16 ஆவது ஒரு நாள் போட்டி கனமழை காரணமாக டாஸ் கூட போடப் படாது ரத்து செய்யப் பட்டது.

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இன்று ஆரம்பம்!2019-05-30T03:25:59+02:002019-05-30T03:25:59+02:00https://4tamilmedia.com/sports/icc-world-cup-2019-begin
உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகின்றது. பிரித்தானியாவின் இலண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் மோதுகின்றன.

சூப்பர் ஓவரும் டை ஆன நிலையில் அதிக பவுண்டரிகள் அடித்த அணியாக இங்கிலாந்து மகுடம் சூடியது!2019-07-15T01:47:40+02:002019-07-15T01:47:40+02:00https://4tamilmedia.com/sports/icc-world-cup-2019
இன்று ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இவ்வருடத்துக்கான ஐசிசி உலகக் கிண்ணக் கோப்பைப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சம ரன்களைப் பெற்றிருந்த நிலையில் சூப்பர் ஓவர் வழங்கப் பட்டு அதிலும் இரு அணிகளும் சம ரன்களைப் பெற்ற நிலையில் அதிக பவுண்டரிகள் அடித்த அணியான இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது.

நியூசிலாந்தை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தி வெற்றி பெற்றது பாகிஸ்தான்2019-06-26T02:14:48+02:002019-06-26T02:14:48+02:00https://4tamilmedia.com/sports/pakistan-beat-newzealand-by-6-wicket
இன்று புதன்கிழமை இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நியூசிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

மழை காரணமாக வெள்ளிக்கிழமை இலங்கை பாகிஸ்தான் அணிகளின் போட்டி ரத்து!2019-06-08T03:13:43+02:002019-06-08T03:13:43+02:00https://4tamilmedia.com/sports/sl-pakistan-match-abandoned
இவ்வருடம் ICC உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று வெள்ளிக்கிழமை பிரிட்டனின் பிரிஸ்டொல் மைதானத்தில் நடைபெறவிருந்த கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப் பட்டது.

மேற்கிந்திய அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி! : தென்னாப்பிரிக்காவிடம் இலங்கை 9 விக்கெட்டுக்களால் தோல்வி2019-06-28T02:01:32+02:002019-06-28T02:01:32+02:00https://4tamilmedia.com/sports/india-beat-west-indies-in-icc-worldcup-2019
வியாழக்கிழமை இங்கிலாந்தின் ஓல்ட் டிரஃபோட் மைதானத்தில் இந்திய மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையே இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை இந்தியா 125 ரன்களால் அபார வெற்றி கொண்டுள்ளது.