free website hit counter

இங்கிலாந்தின் வேல்ஸ் நகரில் உள்ள அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் வேல்ஸ் சமுதாயத்திற்கு கருப்பு, ஆசிய மற்றும் சிறுபான்மை இன சமூகங்களின் (BAME) பங்களிப்புகள் மற்றும் இனம் குறித்து கற்பிக்கப்படும் என்று நாட்டின் கல்வி அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.

உலகெங்கிலும் நடத்தப்பட்ட பல ஆய்வுகளின்படி, தன்னார்வ தொண்டும் போதைப்பொருளும் ஒன்றுதான் என்கிறார்கள். ஒரு மனிதன் மன ஆறுதல் அல்லது வலி நிவாரணிக்காக போதைப்பொருளுக்கு அடிமையாகிறான் எனில் அது போன்றுதான் ஒருவர் தன்னார்வத்தொண்டுகள் செய்வதும் அமைகிறதாம்.

சீனாவில் அழிந்துவரும் நிலையில் இருந்த பாண்டா கரடிகள் அதிலிருந்து மீட்கப்பட்டு வருகிறது. இதனால் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ள உலகளாவிய உயிரினங்களின் பட்டியலில் இருந்து பண்டாக்கள் விலக்கப்பட்டுள்ளன.

உலகில் கிட்டத்தட்ட 38 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் எனும் எச்.ஐ.வி பெரு நோய்க்கு நோய்க்கு ஆட்பட்டுள்ள நிலையில் அந்நோயிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்துவந்தது.

இறைவனால் ஆசீவதிக்கப்பட்ட அழகு பூமி எனக் கொண்டாட்டப்படும், நோர்வே நாட்டின் கடந்த தசாப்த கார் விற்பனை சந்தையில் எரிபொருள் கார்களின் விற்பனை வெறும் 1 வீகிதமாக பதிவானது.

கொரோனா பெருந்தொற்று துயர்களை மட்டும் தந்துவிடவில்லை. நேர்மறையான பல நன்மைகளையும் மற்றொரு புறத்தில் தந்தேயுள்ளது. அவ்வாறான ஒரு நல்ல செய்திதான் இது.

கடந்தாண்டு வழக்கத்தை விட பருவமழை காரணமாக இந்தோனேசியாவின் சுற்றுலாத் தலமாக திகழ்ந்த பாலி மற்றும் குதா போன்ற கடற்கரைகள் பிளாஸ்டிக் போத்தல்கள், நெகிழிப் பைகள் மற்றும் பிற குப்பைகளால் மூழ்கியது.

மற்ற கட்டுரைகள் …