பிகில், மெர்சல், தெறி என்று மூன்று திரைப்படங்களை விஜய்யை வைத்து எடுத்து சூப்பர்ஹிட் தந்த இயக்குனர் அட்லியின் ஜவான் திரைப்பட முன்னோட்டம் சற்றுமுன் வெளியானது.
ஷாருக்கான், நயந்தாரா ஆகிய சூப்பர் ஸ்டார்ஸ் காம்போவில் பொலிவுட் திரையுலகில் வருகிற செப் 7ஆம் திகதி வெளியாகப்போகும் இத்திரைப்படம் மீண்டும் இது ஒரு அட்லியின் 'ரிவரன்ஸ்" படம்தான் என விமர்சிக்கப்படுகிறது.
Comments powered by CComment