மே மாதத்திற்குரிய பன்னிரு ராசிகளுக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள் அனைத்தும் கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளினடிப்படையிலும், கிரகநிலைகளினடிப்படையிலும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.
குரு பெயர்ச்சி பலன்கள்: 2023 - மீனம்
மீனம்: பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி : மனக்கஷ்டத்தை வெளியில் காட்டாத மீன ராசி அன்பர்களே! 22-04-2023 அன்று குரு பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
குரு பெயர்ச்சி பலன்கள்: 2023 - மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4 பாதங்கள் - திருவோணம் - அவிட்டம் 1,2 பாதங்கள் : உதவி கேட்டு வருபவர்களுக்கு உடனே உதவும் குணமுடைய மகர ராசி அன்பர்களே! 22-04-2023 அன்று குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
குரு பெயர்ச்சி பலன்கள்: 2023 - விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை : வார்த்தைகளால் மற்றவர்களைக் கவரும் விருச்சிக ராசி அன்பர்களே ! 22-04-2023 அன்று குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
குரு பெயர்ச்சி பலன்கள்: 2023 - கும்பம்
கும்பம்: அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம் : வேகத்துடன் விவேகத்தையும் கடைபிடிக்கும் கும்ப ராசி அன்பர்களே! 22-04-2023 அன்று குரு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
குரு பெயர்ச்சி பலன்கள்: 2023 - தனுசு
தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்: தனக்கு தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் தனுசு ராசி அன்பர்களே! 22-04-2023 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
குரு பெயர்ச்சி பலன்கள்: 2023 - துலாம்
துலாம்: சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம் : உடனிருப்பவர்களின் ஆசைகளை நிறைவேற்றும் குணமுடைய துலாராசி நேயர்களே ! 22-04-2023 அன்று குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.