பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீரர் ஷகிப் அல் ஹசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் வருகிற 15ஆம் திகதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் ஷகிப் அல் ஹசன் விளையாட மாட்டார் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
Comments powered by CComment