இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மெகா ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய
தேதிகளில் நடைபெறவுள்ளது.
ஐபிஎல் மெகா ஏலத்திற்கான வீரர்கள் பதிவு ஜனவரி 20 ஆம் தேதி முடிவடைந்தது, மொத்தம் 1214 வீரர்கள் பதிவுசெய்துள்ளனர். அவர்களில் 896 வீரர்கள் இந்தியர்கள் மற்றும் 318 பேர் வெளிநாட்டு வீரர்கள்.
இந்தப் பட்டியலின்படி, 61 இந்திய வீரர்கள், 209 சர்வதேச வீரர்கள் மற்றும் 41 அசோசியேட் வீரர்கள் வரவிருக்கும் ஏலத்தில் பங்கேற்பார்கள்.
Comments powered by CComment