இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஏஞ்சலோ மேத்யூஸ் வரவிருக்கும் சுற்றுப்பயணங்களுக்கான தேர்வுகளுக்குத் தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் அறிவித்துள்ளார். அதன்படி, உடனடி நடைமுறைக்கு வரும் வகையில், எதிர்கால சர்வதேச சுற்றுப்பயணங்களில் கவனம் செலுத்த மேத்யூஸ் பயிற்சி மேற்கொண்டு வரும் அணியில் இணைவார் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
Comments powered by CComment