தனது 17 வருட அனுபவம் கொண்ட கிரிகெட் வாழ்க்கையினை தான் முடித்துக்கொள்வதாகவும்
தான் அனைத்து விதமான கிரிகெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாகவும் இலங்கை முன்னால் கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க அறிவித்துள்ளார்.
மேலும் எப்போதும் தான் இளைய சமுதாயத்தினருக்கு ஒரு ஊக்குவிப்பாளராக எப்போது இருப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments powered by CComment