T20 உலகக்கிண்ணத்திற்கான உத்தியோகபூர்வ அணி விபரம் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய,
தசுன் ஷானக்க (C)
தனஜய டி சில்வா (VC)
தினேஷ் சந்திமால்
குசல் பெரேரா
அவிஷ்க பெர்னாண்டோ
பானுக ராஜபக்ஷ
வனிந்து ஹசரங்க
சரத் அசலங்க
கமிந்து மெண்டிஸ்
சாமிக கருணாரத்ன
மஹீஸ் தீக்ஷன
பிரவீன் ஜயவிக்ரம
நுவன் பிரதீப்
துஸ்மந்த சாமிர
லஹிரு மதுசங்க.
இவர்களுக்கு மேலதிகமாக ரிசர்வ் வீரர்களாக
லஹிரு குமார
பினுர பெர்னாண்டோ
அகில தனஞ்சய
புலின தரங்க
ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்
Comments powered by CComment