2021 ஐசிசி டி 20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை இந்தியா அறிவித்தது. எம்.எஸ் தோனி இந்த அணிக்கு அலோசகராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
உலக கிண்ணத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி : விராட் கோலி (அணித்தலைவர்), ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஆர் அஸ்வின், அக்ஸர் பட்டேல், இஷான் கிஷன், ராகுல் சஹார், வருண் சக்கரவர்த்தி
காத்திருப்பு வீரர்கள் - ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர்.
Comments powered by CComment