கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் விதிக்கப்பட்டிருந்த கோவிட் -19 பாதுகாப்பு விதிகளை முழுமையாகத் தவிர்த்துக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது. ஏப்ரல் 1 முதல், குறிப்பிட்ட சூழ்நிலை தொடர்பான கோவிட்-19 கட்டளைச் சட்டத்தின் கடைசி விதிகள் ரத்து செய்யப்படும் என இன்று சுவிஸ் மத்திய கூட்டாட்சி அரசு அறிவித்துள்ளது.
சீனாவில் மீண்டும் லாக்டவுண் - சூரிச் விமான நிலையத்தில் தவிக்கும் பயணிகள் !
சீனாவின் ஷாங்காய் நகரம் கோவிட் தொற்று காரணமாக மீண்டும் பூட்டப்பட்டுள்ளது. இதனால் சீன பெருநகரத்திற்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சுவிற்சர்லாந்தில் ஏப்ரல் 1ந் திகதி முதல் கோவிட் நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பலாம் !
சுவிற்சர்லாந்தில் ஏப்ரல் 1ம் திகதி முதல் கோவிட் - 19 பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தவிக்கபடுவதனால் நாடு முழுமையான இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுவிற்சர்லாந்தில் பறக்கும் உலகின் மிகப்பெரிய அமைதிப்புறா !
சுவிற்சர்லாந்தின் கிராஸ் மித்தன் மீது மலை மீது, உலகின் மிகப்பெரிய அமைதிப்புறா பறக்கவிடப்பட்டுள்ளது. உலக அமைதிக்கு ஒரு முன்மாதிரியாக யுனிசெஃப் நிறுவனத்தால் இந்த முயற்சி சுவிற்சர்லாந்தின் அல்ப்ஸ் தொடரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உக்ரைன் சமரசத்துக்கான சமிக்ஞை - துருக்கியில் புதிய பேச்சுவார்த்தை !
உக்ரைன் யுத்தம் கடந்த ஒருமாத காலத்திற்கும் மேலாக கடுமையாக நடந்து வரும் நிலையில், உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்குமிடையிலான இஸ்தான்புல்லில் ஒரு புதிய சுற்று பேச்சுவார்த்தைகளுக்கான ஒப்புதலை நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தன.
இத்தாலியில் உள்ள ரஷ்ய கப்பல்களை கைப்பற்றுங்கள் : பாராளுமன்ற உரையில் ஜெலென்ஸ்கி !
இத்தாலியிலுள்ள ரஷ்யர்களுக்குச் சொந்தமான படகுகள் மற்றும் சொகுசு உல்லாச விடுதிகளைக் கைப்பற்றுமாறு உக்ரைனின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, நேற்று இத்தாலியப் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையின் போது, இத்தாலியை வலியுறுத்தினார்.
சுவிஸ் மக்களைப் போல் உக்ரேனியர்கள் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன் : உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி
சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்ணில் இன்று நடைபெற்ற உக்ரைனுக்கான ஒற்றுமை ஆர்ப்பாட்டத்தில் உக்ரைன்அதிபர் நேரலையில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, " சுவிஸ் மக்களைப் போல் உக்ரேனியர்கள் வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். " என்றார்.