இன்று காலை அந்தமான் நிகோபார் தீவில் மூன்று சக்திவாய்ந்த்அ நில அதிர்வுகள் ஏற்பட்டன.
இன்று காலை 7:21 மணியளவில் அந்தமான் - நிகோபார் தீவில் 4.6 ரிக்டர் அளவிலும், 9:12 மணியளவில் 6.1 ரிக்டர் அளவிலும், 9:13 மணியளவில் 5.9 ரிக்டர் அளவிலும் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வுகள் மையம் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நில அதிர்வால் ஏற்பட்ட தேச விபரங்கள் வெளியாகவில்லை. அதேவேளை அண்டை நாடுகளான இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் பாதிப்புகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments powered by CComment