சென்னைக்கு 2 நாள் பயணமாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வந்தார்.
வரி கட்டிய பேருந்துகள் மட்டும் நாளை விடுவிக்கப்படும்.
உள்துறை மந்திரியிடம் புகார் அளிக்க உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பங்காரு அடிகளாரின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடக்கிறது.
இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத கர்நாடகாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுவாக அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டால் அது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசாணையில் உடனடியாக வெளியிடப்படும்.
பேருந்துக்கு வெளியேயும் நடக்கும் விதிமீறல்களை எளிதாக கண்டறிய முடியும்.