பொது மக்களின் நலன்கருதி எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்தை தேடுகிறோம்; காணவில்லை: சுதந்திர சதுக்கப் போராட்டத்தில் மனோ கணேசன்!
‘நாட்டில் சுதந்திரத்தை தேடுகிறோம்; அதனைக் காணவில்லை’ என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சராக பஷில் பதவியேற்பு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஷில் ராஜபக்ஷ, நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இலங்கையில் பயங்கரவாதச் செயற்பாடுகள் தீவிரம்: அமெரிக்க இராஜாங்க திணைக்களம்
இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகள் தீவிரமடைந்து வருவதன் காரணமாக இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்க பிரஜைகள் மீள் பரிசீலனை செய்யுமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய தலைப்புக்கள் ..!
4தமிழ்மீடியாவின் செய்தி மற்றும் பதிவுகளில் இன்றைய முக்கிய தலைப்புக்களும் அவற்றுக்கான இணைப்புக்களும் இங்கே..
இன்று பாராளுமன்ற உறுப்பினராகிறார் பஷில்; அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஷில் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை காலை பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார்.
வடக்கு –கிழக்கு தமிழர் தாயகம்; அமெரிக்கத் தீர்மானத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது: லக்ஷ்மன் கிரியெல்ல
வடக்கு கிழக்கினை தமிழரின் தாயக பூமியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் தீர்மானத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.