இலங்கையின் அனைத்துப் பாடசாலை ஆசிரியர்களும் பணிதவிர்ப்புப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர். அரசின் பொருளாதார கொள்கை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மேற்கொண்டுள்ள அடையாளப் போராட்டமாக இதனை அறிவித்து, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இலங்கை ஜனாதிபதி செயலகம் நோக்கி பல்கலைக்கழக மாணவர் பேரணி !
இலங்கையின் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், இன்று காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தை நோக்கி ஆர்ப்பாட்ப் பேரணியொன்று நடைபெறுகின்றது.
பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு
பாராணுமன்றத்தில் றம்புக்கணை விவகாரம் - திருகோணமலையிலும் ஆர்ப்பாட்டம் !
றம்புக்கணையில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கலைக்க பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், ஒருவர் பலியரிகயதாகவும், பலர் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
சாகும் வரையிலான உண்ணாவிரதம் இருந்த தெரிபெஹே சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதி
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசு மீண்டெழுகிறது !
இலங்கையில் அன்மைக்காலமாக பொருளாதார வீழ்ச்சியினாலும், மக்கள் போராட்டங்களினாலும், குழப்பமுற்றிருந்த இலங்கை அரசியற் களம், சுமுக நிலையைத் தோற்றுவிக்க முயல்கிறது.