ஜூன் 30 ஆம் திகதி விடுமுறை குறித்து விசேட அறிவிப்பு.
இதுதொடர்பில் மத்திய வங்கியின் ஆளுனர் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில், உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்வதற்கு தேவையான கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்காக ஜூன் 30 ஆம் திகதி வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன்படி, அரசாங்கம் மற்றும் நிதியமைச்சு இணைந்து இம்மாதம் 30 ஆம் திகதியை வங்கி விடுமுறையாக அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments powered by CComment