பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்களுக்கு இன்று (09) இரண்டு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சரக்கு மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை அதிகரிப்பது தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.
Comments powered by CComment