எதிர்வரும் 20ஆம் திகதி முதல் பாராளுமன்றத்தைப் பார்வையிடலாம்.
அதன் பிரகாரம் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பாராளுமன்றத்தைப் பார்வையிட விரும்பும் தரப்பினருக்கு பாராளுமன்ற கட்டத்தொகுதி மற்றும் பார்வையாளர் பகுதியை (கலரி) பாராளுமன்ற அமர்வு இடம்பெறாத நாட்களில் காலை 9.30 மணி முதல் 3மணி வரை( விடுமறை நாட்கள் தவிர்ந்த) பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.
Comments powered by CComment