ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐக்கிய பெண்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமசந்திர தலைமையில் இந்த போராட்டம் இன்று முற்பகல் 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொது செயலாளர் உமாசந்திரப் பிரகாஸ், உட்பட பெருமளவான ஆதரவாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
Comments powered by CComment