கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோதுமை மா விலை அதிகரிப்பு காரணமாக வெதுப்பக தொழிலை தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டமையே இதற்கு காரணம் என குறித்த சங்கம் அறிவித்திருந்த நிலையில் இன்று மீண்டும் ஒருமுறை கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
Comments powered by CComment