நாட்டின் பல பகுதிகளிலும் பெட்ரோல் விலையேற்றத்தைக் கண்டித்து மக்கள்
வாகனங்களை வீதிகளின் குறுக்கே நிறுத்தியும் பதாதைகளை ஏந்தியவண்ணம் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களிலும் மக்கள் வீதிக்கு இறங்கி தடைகளை போட்டு, ரயர்களை கொழுத்தி போராட்டங்களை நடத்திவருவதனால் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது.
Comments powered by CComment