பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, நேற்று (12) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு மீண்டும் பாராளுமன்றம் கூடவுள்ளதாக குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments powered by CComment