ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபை அமர்வுகளை
புறக்கணித்துள்ளனர்.
நாடாளுமன்றத்திற்குள் அரசாங்கத்தின் வன்முறைச் சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வுகளை புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments powered by CComment