நாடு எதிர்கொண்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் பாராளுமன்றத்தில் தீர்மானங்களை எடுப்பதில் எதிர்க்கட்சி தோல்யிடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடியை அடிப்படையாக கொண்டு தான் பாராளுமன்றம் செல்ல தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments powered by CComment