இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1400ஐ கடந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை மாத்திரம் 42 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 1405ஆக அதிகரித்துள்ளது.
Comments powered by CComment