counter create hit வினோதம்

Paul Barton வட இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த பியானோ இசைக்கலைஞர் மற்றவர்களைப்போல் யூடியூப் சானல் வைத்திருக்கிறார். ஆனால் அது மனிதர்களுக்கு மட்டுமல்ல குறைப்பாட்டுடன் வாழும் யானைகளுக்கும் தான்.

பிரபல துரித உணவக நிறுவனத்தின் Maestro Burger ஐ சந்தைப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த விளம்பரத்தின் ஆக்கப்பூர்வ சிந்தனைக்கு பாராட்டுக்கள் பகிரப்பட்டன.

காட்டுத்தீ மற்றும் மனிதர்களின் செயற்பட்டால் அழிவடையும் காடுகளை மீட்டு எடுக்கும் முயற்சியில் கனடா நாட்டைச்சேர்ந்த Leslie Dart எனும் பெண்மனி ஒருநாளில் 4,545 மரக்கன்றுகளை நடுகிறார்.

மற்ற கட்டுரைகள் ...